Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தாவே நீர் சொல்லும்

karththavE nIr sollum

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B கர்த்தாவே நீர் சொல்லும் karththavE nIr sollum A B E அடியேன் கேட்கிறேன் atiyEn kEtkiREn E C#m பெலனற்ற எனக்கு பெலன் தாரும் pelanaRRa enakku pelan tharum A B E ஞானமற்ற எனக்கு ஞானம் தாரும் nyanamaRRa enakku nyanam tharum E C#m B G#m E என் பெலனோ கொஞ்சமே உங்க பெலத்தை தாருமே en pelanO konysamE ungka pelaththai tharumE E C#m B G#m E என் ஞானமோ கொஞ்சமே உங்க ஞானத்தை தாருமே en nyanamO konysamE ungka nyanaththai tharumE E G#m C#m உலகத்தில் எழும்பி ஜொலிக்க ulakaththil ezhumpi jolikka A B உங்க சுவிசேஷம் தாருமே ungka suvisEsham tharumE E C#m B G#m E உங்க ஆசீர்வாதத்தை நீர் எனக்கு தாருமே – (2) ungka aasIrvathaththai nIr enakku tharumE 2 E G#m C#m உமக்காய் அனுதினம் செயல்பட umakkay anuthinam seyalpata A B ஏசுவின் பிள்ளையாய் மாறிட eesuvin piLLaiyay maRita E C#m B G#m E உங்க கிருபை தாருமே உங்க கிருபை போதுமே – (2) ungka kirupai tharumE ungka kirupai pOthumE 2


https://churchspot.com/?p=60915

Send a Feedback about this Song


Latest Songs