Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கலங்காதே நீ கலங்காதே

kalangkathE nI kalangkathE

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Db Fm கலங்காதே நீ கலங்காதே kalangkathE nI kalangkathE Fm Eb Fm அன்பான இயேசு உன்னை நடத்திடுவார் anpana iyEsu unnai nataththituvar Fm Ab Fm கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார் kaNNIrkaL yavaiyum maRRituvar Bbm Eb Fm கவலைகள் யாவையும் நீக்கிடுவார் kavalaikaL yavaiyum nIkkituvar ...கலங்காதே ...kalangkathE Fm Ab Fm அற்புதம் உனக்கு செய்திடுவார் aRputham unakku seythituvar Bbm Eb Fm அதிசயமாய் உன்னை நடத்திடுவார் athisayamay unnai nataththituvar ...கலங்காதே ...kalangkathE Fm Ab Fm மனிதரின் அன்பு மாறிடும் manitharin anpu maRitum Bbm Eb Fm மாறாத இயேசு உன்னை நடத்திடுவார் maRatha iyEsu unnai nataththituvar ...கலங்காதே ...kalangkathE Fm Ab Fm ஒரு போதும் மறவாத ஏசு உண்டு oru pOthum maRavatha eesu uNtu Bbm Eb Fm ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை oru naLum vetkappattu pOvathillai ...கலங்காதே ...kalangkathE Fm Ab Fm சிலுவையின் நிழலில் ஆறுதலே siluvaiyin nizhalil aaRuthalE Bbm Eb Fm சிலுவையின் நிழலில் அடைக்கலமே siluvaiyin nizhalil ataikkalamE ...கலங்காதே ...kalangkathE Fm Ab Fm சாத்தானை ஜெயித்தவர் உனக்கு உண்டு saththanai jeyiththavar unakku uNtu Bbm Eb Fm வெற்றியை உனக்கு தந்திடுவார் veRRiyai unakku thanthituvar ...கலங்காதே ...kalangkathE Fm Ab Fm யெகோவாயீரே பார்த்துக் கொள்வார் yekOvayIrE parththuk koLvar Bbm Eb Fm யெகோவா நிசியே வெற்றி தருவார் yekOva nisiyE veRRi tharuvar ...கலங்காதே ...kalangkathE


https://churchspot.com/?p=60905

Send a Feedback about this Song


Latest Songs