Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குயவனின் கைகளில் நான் ஒரு களிமண்

kuyavanin kaikaLil nan oru kaLimaN

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G குயவனின் கைகளில் நான் ஒரு களிமண் kuyavanin kaikaLil nan oru kaLimaN Am D G உம் சித்தம் போல என்னை நடத்தும் um siththam pOla ennai nataththum G விசுவாச பாதையில் துன்பங்கள் வந்தாலும் visuvasa pathaiyil thunpangkaL vanthalum Am D G விசுவாச வீரனாய் என்னை நிறுத்தும் visuvasa vIranay ennai niRuththum G D G உடைந்த என் உள்ளத்தின் வேதனை அறிந்து utaintha en uLLaththin vEthanai aRinthu D G ஜெயமாக என்னையும் நடத்திடுமே jeyamaka ennaiyum nataththitumE ...குயவனின் ...kuyavanin G கண்ணீரின் பாதையிலே நடந்திடுமே நேரத்தில் kaNNIrin pathaiyilE natanthitumE nEraththil Am D G கனிவோடு என்னையும் தேற்றிடுமே kanivOtu ennaiyum thERRitumE G D G தந்தையைப் போல தோள்களில் சுமந்து thanthaiyaip pOla thOLkaLil sumanthu D G ஜெயமாக என்னையும் நடத்திடுமே jeyamaka ennaiyum nataththitumE ...குயவனின் ...kuyavanin G நீரே என் அடைக்கலம் என் ஏசுதேவா nIrE en ataikkalam en eesuthEva Am D G உம்மையன்றி வேறே விருப்பம் இல்லை ummaiyanRi vERE viruppam illai G D G என்னையே உமக்காய் பலியாக தந்தேன் ennaiyE umakkay paliyaka thanthEn D G ஜெயமாக என்னையும் நடத்திடுமே jeyamaka ennaiyum nataththitumE ...குயவனின் ...kuyavanin

Send a Feedback about this Song