Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சந்தோஷமாயிருக்க

santhOshamayirukka

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G சந்தோஷமாயிருக்க – எப்பொழுதும் santhOshamayirukka eppozhuthum Am D G சந்தோஷமாயிருங்க santhOshamayirungka G C B Em உயர்வானாலும் தாழ்வானாலும் uyarvanalum thazhvanalum Am D G சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் sarva valla thEvan nammOtirukkiRar G நெருக்கத்தின் நேரத்திலும் nerukkaththin nEraththilum Am கண்ணீரின் பாதையிலும் kaNNIrin pathaiyilum G C நம்மைக் காண்கின்ற தேவன் nammaik kaNkinRa thEvan G D G நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க nammOtiruppathal santhOshamayirungka ...சந்தோஷமாயிருக்க ...santhOshamayirukka G விசுவாச ஓட்டத்திலும் visuvasa oottaththilum Am ஊழியப் பாதையிலும் uuzhiyap pathaiyilum G C நம்மை வழிநடத்தும் தேவன் nammai vazhinataththum thEvan G D G நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க nammOtiruppathal santhOshamayirungka ...சந்தோஷமாயிருக்க ...santhOshamayirukka G தோல்விகள் வந்தாலும் thOlvikaL vanthalum Am நஷ்டங்கள் வந்தாலும் nashtangkaL vanthalum G C நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன் namakku jeyam kotukkum thEvan G D G நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க nammOtiruppathal santhOshamayirungka ...சந்தோஷமாயிருக்க ...santhOshamayirukka G என்னதான் நேர்ந்தாலும் ennathan nErnthalum Am சோர்ந்து போகாதீங்க sOrnthu pOkathIngka G C நம்மை அழைத்த தேவன் nammai azhaiththa thEvan G D G கைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க kaivita mattar santhOshamayirungka ...சந்தோஷமாயிருக்க ...santhOshamayirukka


https://churchspot.com/?p=60918

Send a Feedback about this Song


Latest Songs