Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சபையே ஜெபித்திடு

sapaiyE jepiththitu

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G சபையே ஜெபித்திடு sapaiyE jepiththitu D ஜெயத்தை எடுத்திடு jeyaththai etuththitu C இயேசுவின் வேலை செய்ய iyEsuvin vElai seyya D G புறப்படு புறப்படு puRappatu puRappatu G அல்லேலூயா allElUya D அல்லேலூயா allElUya C அல்லேலூயா allElUya D G அல்லேலூயா allElUya G Am துதிக்க துதிக்க சத்துரு கோட்டை உடையுமே thuthikka thuthikka saththuru kOttai utaiyumE D G ஜெபிக்க ஜெபிக்க ஜெயம் உனக்கு வந்திடுமே jepikka jepikka jeyam unakku vanthitumE ...அல்லேலூயா ...allElUya G Am ஊழியத்தின் எதிர்காலம் உன் கையில் uuzhiyaththin ethirkalam un kaiyil D G அதை நிறைவேற்ற உன்னையே ஒப்புக்கொடு athai niRaivERRa unnaiyE oppukkotu ...அல்லேலூயா ...allElUya G Am பயப்படாதே பயப்படாதே திருச்சபையே payappatathE payappatathE thirussapaiyE D G சிறையிருப்பு சீக்கிரமாய் மாறிடுமே siRaiyiruppu sIkkiramay maRitumE ...அல்லேலூயா ...allElUya G Am காலமில்லை நேரமில்லை ஜெபித்திடு kalamillai nEramillai jepiththitu D G ஜெயக்கொடியை எடுத்து நீயும் புறப்படு jeyakkotiyai etuththu nIyum puRappatu ...அல்லேலூயா ...allElUya G Am எத்தனை போராட்டாங்கள் வந்தாலும் eththanai pOrattangkaL vanthalum D G ஜெபிக்கின்ற வீரனுக்கு பயமில்லை jepikkinRa vIranukku payamillai ...அல்லேலூயா ...allElUya G Am இயேசுவுக்காய் நல்லபோர்ச் சேவகனாய் iyEsuvukkay nallapOrs sEvakanay D G நீயும் தீங்கு அனுபவிக்க ஓடிவா nIyum thIngku anupavikka ootiva ...அல்லேலூயா ...allElUya G Am ஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் இறங்குமே jepikka jepikka apishEkam iRangkumE D G ஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் வந்திடுமே jepikka jepikka apishEkam vanthitumE ...அல்லேலூயா ...allElUya

Send a Feedback about this Song