Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சேனைகளின் தேவனே உமது வாசஸ்தலம்

sEnaikaLin thEvanE umathu vasasthalam

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E சேனைகளின் தேவனே sEnaikaLin thEvanE E C#m உமது வாசஸ்தலம் umathu vasasthalam E எத்தனை நன்மையும் eththanai nanmaiyum E C#m B எத்தனை இன்பமுமாய் இருக்கிறது eththanai inpamumay irukkiRathu E எங்கள் சேனைகளின் தேவனே (2) engkaL sEnaikaLin thEvanE 2 C#m E பூமி நோக்கி நான் பார்த்தேன் pUmi nOkki nan parththEn B F# உம்மைப்போல ஒரு தெய்வம் ummaippOla oru theyvam B E பூமியிலே கண்டதில்லை (2) pUmiyilE kaNtathillai 2 E வானம் கொள்ளாதவர் – vanam koLLathavar E இயேசு பூமி கொள்ளாதவர் (2) iyEsu pUmi koLLathavar 2 E B பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று parisuththar parisuththar parisuththar enRu A E வாழ்நாளெல்லாம் நான் பாடுவேன் vazhnaLellam nan patuvEn – சேனைகளின் sEnaikaLin C#m E ஜோதிகளின் தேவனே jOthikaLin thEvanE B F# நன்மையான ஈவுகளை nanmaiyana iivukaLai B E நாள்தோறும் தருபவரே – (2) naLthORum tharupavarE 2 E எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே (2) enakkaka yavaiyum seythu mutippavarE 2 E B தடைகளை உடைத்து கட்டுகளை அறுத்து thataikaLai utaiththu kattukaLai aRuththu A E அனுதினம் என்னைக் காப்பவர் anuthinam ennaik kappavar – சேனைகளின் sEnaikaLin C#m E பட்சிக்கிற அக்கினியே patsikkiRa akkiniyE B F# தீமைகளைப் பாராத thImaikaLaip paratha B E சுத்த தெய்வம் நீரய்யா- (2) suththa theyvam nIrayya- 2 E வானம் சிங்காசனம் பூமி பாதபடி (2) vanam singkasanam pUmi pathapati 2 E B அகிலமே போற்றுது போற்றுது போற்றுது akilamE pORRuthu pORRuthu pORRuthu A E உன்னத தேவனே unnatha thEvanE – சேனைகளின் sEnaikaLin

Send a Feedback about this Song