G Em G Bm
தாயைப் போல் தேற்றினீரே நன்றி ஐயா
thayaip pOl thERRinIrE nanRi aiya
Am D C Am
தகப்பன் போல சுமந்தவரே நன்றி ஐயா
thakappan pOla sumanthavarE nanRi aiya
D
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
en jIvanuLLa naLellam
C G
மறவேன் உம்மை – 2
maRavEn ummai 2
G Am
இயேசையா இயேசையா– 2
iyEsaiya iyEsaiya 2
Am D G
உம்மைபோல் ஒரு தெய்வம் இல்லை
ummaipOl oru theyvam illai
G G7 C
உள்ளம் உடைந்து அழுத போதெல்லாம்
uLLam utainthu azhutha pOthellam
Am D G
நீர் அன்போடு ஓடி வந்தீரே
nIr anpOtu ooti vanthIrE
C D G
என் அன்பான தேவன் நீரே – 2
en anpana thEvan nIrE 2
– தாயை போல
thayai pOla
G G7 C
வியாதியிலே படுக்கும் போதெல்லாம்
viyathiyilE patukkum pOthellam
C Am
என்னை தூக்கி எடுத்து
ennai thUkki etuththu
D G
குணமாக்கினீர்
kuNamakkinIr
C D G
என் பரிகாரியானவரே – 2
en parikariyanavarE 2
– தாயை
thayai
G G7 C
துன்ப துயர நேரத்தில் எல்லாம்
thunpa thuyara nEraththil ellam
C Am
என்னை ஆற்றி தேற்றி
ennai aaRRi thERRi
D G
அரவணைத்தீரே
aravaNaiththIrE
C D G
என்னை தேற்றிடும் தெய்வம் நீரே – 2
ennai thERRitum theyvam nIrE 2
– தாயை
thayai