Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
திறந்த வாசலை எனக்கு தந்தார்

thiRantha vasalai enakku thanthar

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G D திறந்த வாசலை எனக்கு தந்தார் thiRantha vasalai enakku thanthar Am D G ஒருவனும் பூட்ட முடியாதே oruvanum pUtta mutiyathE G D அல்லேலூயா ஆமென் அல்லேலூயா allElUya aamen allElUya Am D C அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 2 allElUya aamen allElUya 2 G ஜெயத்தை தந்திடுவார் jeyaththai thanthituvar Am D G ஜெயமாய் நடத்திடுவார் அவர் jeyamay nataththituvar avar C D G நல்லவரே அவர் வல்லவரே nallavarE avar vallavarE G Am D G என்னை நடத்தும் பாதை எல்லாம் அதிசயம் ennai nataththum pathai ellam athisayam ...திறந்த ...thiRantha G என்னோடு இருக்கின்றார் ennOtu irukkinRar Am D G என்னை நடத்துவார் ennai nataththuvar C D G கிருபைகளால் என்னை அலங்கரித்து kirupaikaLal ennai alangkariththu G Am D G நன்மையினால் என்னை மூடி ஆட்கொள்வார் nanmaiyinal ennai mUti aatkoLvar ...திறந்த ...thiRantha G கலங்காதே விசுவாசியே kalangkathE visuvasiyE Am D G கர்த்தர் உனக்கு துணை karththar unakku thuNai C D G அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர் azhaiththavarE avar uNmaiyuLLavar G Am D G அற்புதமாய் உன்னை நடத்திடுவார் aRputhamay unnai nataththituvar ...திறந்த ...thiRantha G தேசத்தின் ஜனங்களே thEsaththin janangkaLE Am D G வேலையை நடத்துங்கள் vElaiyai nataththungkaL C D G கையிட்டு செய்யும் வேலைகள் யாவையும் kaiyittu seyyum vElaikaL yavaiyum G Am D G ஆசீர்வாதமாய் நடத்திடுவார் aasIrvathamay nataththituvar ...திறந்த ...thiRantha


https://churchspot.com/?p=60906

Send a Feedback about this Song


Latest Songs