Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவனே உம் வார்த்தையால்

thEvanE um varththaiyal

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C F தேவனே உம் வார்த்தையால் thEvanE um varththaiyal Dm நாள்தோறும் வாழ்கிறேன் naLthORum vazhkiREn Dm Gm உந்தன் அன்பின் வார்த்தைகள் unthan anpin varththaikaL C Dm எந்தன் வாழ்வில் ஜீவனே – 2 enthan vazhvil jIvanE 2 Dm தண்ணீர்களை கடந்தேன் thaNNIrkaLai katanthEn Am Dm தேவரீர் என்னோடு இருந்தீர் thEvarIr ennOtu irunthIr Dm ஆறுகளை கடந்தேன் aaRukaLai katanthEn Am Dm அவைகள் என்மேல் புரளவில்லை avaikaL enmEl puraLavillai Dm Gm C உந்தன் ஜீவ வார்த்தைகள் unthan jIva varththaikaL C Dm எந்தன் வாழ்வில் போதுமே enthan vazhvil pOthumE Dm எப்பக்கம் நெருக்கப்பட்டேன் eppakkam nerukkappattEn Am Dm மனம் மடிந்து போகவில்லை manam matinthu pOkavillai Dm இலங்கை தேசமெங்கும் ilangkai thEsamengkum Am Dm இயேசு நாமம் உயர்த்திடுவேன் iyEsu namam uyarththituvEn ...உந்தன் ...unthan Dm சத்துரு எதிர்க்கையிலே saththuru ethirkkaiyilE Am Dm தேவ ஆவி கொடி பிடித்தீர் thEva aavi koti pitiththIr Dm கிறிஸ்து என் ஜீவன் kiRisthu en jIvan Am Dm மரணமே என் ஆதாயம் maraNamE en aathayam ...உந்தன் ...unthan


https://churchspot.com/?p=60868

Send a Feedback about this Song


Latest Songs