Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நல்ல குணமுள்ள மனைவியை

nalla kuNamuLLa manaiviyai

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m நல்ல குணமுள்ள மனைவியை nalla kuNamuLLa manaiviyai Bm A D கண்டுபிடிக்கும் மனிதன் தான் யாரு kaNtupitikkum manithan than yaru D Bm A அவள் முத்துக்கள் பார்க்கிலும் avaL muththukkaL parkkilum Bm A மிக விலை உயர்ந்தவள் mika vilai uyarnthavaL A Bm D இவள் புருஷனின் இதயம் ivaL purushanin ithayam A D அவளை நம்பிடும் avaLai nampitum Bm அவள் உயிரோடு avaL uyirOtu Bm D இருக்கும் நாளெல்லாம் irukkum naLellam D A தன் கணவனுக்கு than kaNavanukku G D நன்மை செய்கிறாள் nanmai seykiRaL Bm தன் இருகையினாலே தினம் than irukaiyinalE thinam A D வேலை செய்கிறாள் – 2 vElai seykiRaL 2 ....நல்ல ....nalla Bm அவள் இருட்டோடு avaL iruttOtu Bm D தினமும் எழும்புவாள் thinamum ezhumpuvaL D A தன் வீட்டாருக்கு than vIttarukku G D உணவை கொடுக்கிறாள் uNavai kotukkiRaL Bm தன் விரல்களினாலே தினம் than viralkaLinalE thinam A D கதிரைப் பிடிக்கிறாள் – 2 kathiraip pitikkiRaL 2 ....நல்ல ....nalla Bm அவள் வரும் காலம் avaL varum kalam Bm D நினைத்து மகிழ்கிறாள் ninaiththu makizhkiRaL D A தன்வாயை ஞானம் thanvayai nyanam G D விளங்க திறக்கிறாள் viLangka thiRakkiRaL Bm அவள் கைகளின் பலனை avaL kaikaLin palanai A D என்றும் அவளுக்கு கொடுங்கள் enRum avaLukku kotungkaL Bm அவள் செயல்களின் திறனை avaL seyalkaLin thiRanai A D தினமும் அவளை புகழட்டும் thinamum avaLai pukazhattum ....நல்ல ....nalla


https://churchspot.com/?p=60879

Send a Feedback about this Song


Latest Songs