Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் எதற்காக பிடிக்கபட்டேனோ

nan ethaRkaka pitikkapattEnO

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb நான் எதற்காக பிடிக்கபட்டேனோ nan ethaRkaka pitikkapattEnO F C அதை பிடித்துக் கொள்ளும்படி athai pitiththuk koLLumpati C F ஆசையாய் தொடருகிறேன் – நான் aasaiyay thotarukiREn nan F பாடுகள் வந்தாலும் patukaL vanthalum Bb நஷ்டங்கள் வந்தாலும் nashtangkaL vanthalum C F தொடர்ந்து ஓடுகிறேன் – நான் thotarnthu ootukiREn nan F Bb பின்னானவை மறந்து pinnanavai maRanthu Gm C முன்னானவை நோக்கி munnanavai nOkki C F ஆசையாய் தொடருகிறேன் – நான் aasaiyay thotarukiREn nan F Bb நல்ல போராட்டம் போராடி nalla pOrattam pOrati Gm C ஓட்டத்தை முடித்திடுவேன் oottaththai mutiththituvEn C F விசுவாசம் காத்துக் கொள்வேன் – நான் visuvasam kaththuk koLvEn nan F Bb நான் விசுவாசிக்கும் தேவன் nan visuvasikkum thEvan Gm C இன்னாரென்று அறிவேன் innarenRu aRivEn C F ஆசையாய் தொடருகிறேன் – நான் aasaiyay thotarukiREn nan


https://churchspot.com/?p=60911

Send a Feedback about this Song


Latest Songs