Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றவன்

nan kiRisthuvukkuL vazhkinRavan

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D Am நான் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றவன் nan kiRisthuvukkuL vazhkinRavan Am D G நான் எந்நாளும் செழிப்பானவன் nan ennaLum sezhippanavan G Bm C Am கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் karththar en mEypparay irukkinRar D G என்றென்றும் தாழ்ச்சியடையேனே enRenRum thazhssiyataiyEnE G C என் நம்பிக்கை ஏசு தானே en nampikkai eesu thanE D G என் நம்பிக்கை ஏசு தானே– 2 en nampikkai eesu thanE 2 ...நான் ...nan G Bm C Am புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் pulluLLa itangkaLil mEyththituvar D G அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகின்றார் amarntha thaNNIraNtai nataththukinRar G C என் நம்பிக்கை ஏசு தானே en nampikkai eesu thanE D G என் நம்பிக்கை ஏசு தானே– 2 en nampikkai eesu thanE 2 ...நான் ...nan G Bm C Am அவர் அபிஷேகத்தால் நிரப்புகின்றார் avar apishEkaththal nirappukinRar D G என் பாத்திரம் நிரம்பி வழிந்திடுமே en paththiram nirampi vazhinthitumE G C என் நம்பிக்கை ஏசு தானே en nampikkai eesu thanE D G என் நம்பிக்கை ஏசு தானே– 2 en nampikkai eesu thanE 2 ...நான ...nana G Bm C Am என்னை வாலாக்கால் ஏசு தலையாக்குவார் ennai valakkal eesu thalaiyakkuvar D G என்னை கீழாக்காமல் ஏசு மேலாக்குவார் ennai kIzhakkamal eesu mElakkuvar G C என் நம்பிக்கை ஏசு தானே en nampikkai eesu thanE D G என் நம்பிக்கை ஏசு தானே– 2 en nampikkai eesu thanE 2 ...நான் ...nan G Bm C Am என் கைகளின் பலனை சாப்பிடுவேன் en kaikaLin palanai sappituvEn D G பாக்கியமும் நன்மையும் உண்டாகுமே pakkiyamum nanmaiyum uNtakumE G C என் நம்பிக்கை ஏசு தானே en nampikkai eesu thanE D G என் நம்பிக்கை ஏசு தானே– 2 en nampikkai eesu thanE 2 ...நான் ...nan G Bm C Am ஜீவனுள்ள நாளெல்லாம் பாடிடுவேன் jIvanuLLa naLellam patituvEn D G நன்மையும் கிருபையும் என்னை தொடரும் nanmaiyum kirupaiyum ennai thotarum G C என் நம்பிக்கை ஏசு தானே en nampikkai eesu thanE D G என் நம்பிக்கை ஏசு தானே– 2 en nampikkai eesu thanE 2 ...நான் ...nan

Send a Feedback about this Song