Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நாம் இல்லற வாழ்வில் இணைந்தோம்

nam illaRa vazhvil iNainthOm

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G A நாம் இல்லற வாழ்வில் இணைந்தோம் nam illaRa vazhvil iNainthOm G A D இருவர் ஒருவரானோம் iruvar oruvaranOm D F#m G A D வாரும் தேவனே ஆசீர் கூறிட varum thEvanE aasIr kURita D F#m G A D வாரும் தேவனே ஆசீர் கூறிட varum thEvanE aasIr kURita D A இன்பத்திலும் துன்பத்திலும் inpaththilum thunpaththilum G A D இணைந்தே வாழ்ந்திடுவோம் iNainthE vazhnthituvOm D A கர்த்தர் முன்னே கொடுத்த வாழ்க்கை karththar munnE kotuththa vazhkkai G A D கடைசிவரை காப்போம் kataisivarai kappOm ...நாம் இல்லற ...nam illaRa D A பூமியில் வாழும் நாட்களெல்லாம் pUmiyil vazhum natkaLellam G A D அவர் பணி செய்திடுவோம் avar paNi seythituvOm D A கர்த்தர் கொடுக்கும் பிள்ளைகளை karththar kotukkum piLLaikaLai G A D அவர்க்காய் வளர்த்திடுவோம் avarkkay vaLarththituvOm ...நாம் இல்லற ...nam illaRa D A சீயோன் மணவாளன் வருகின்றார் sIyOn maNavaLan varukinRar G A D ஆயத்தமாகிடுவோம் aayaththamakituvOm D நம்மையும் அவருடன் nammaiyum avarutan A சேர்த்து கொள்ளுவார் sErththu koLLuvar G A D அன்பில் அகமகிழ்வோம் anpil akamakizhvOm ...நாம் இல்லற ...nam illaRa


https://churchspot.com/?p=60869

Send a Feedback about this Song


Latest Songs