Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீ துதிக்காமல் அற்புதங்கள் நடக்காது

nI thuthikkamal aRputhangkaL natakkathu

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Bb C நீ துதிக்காமல் அற்புதங்கள் நடக்காது nI thuthikkamal aRputhangkaL natakkathu A நீ ஜெபிக்காமல் nI jepikkamal Gm A Dm அதிசயங்கள் நடக்காது athisayangkaL natakkathu Dm Bb C துதியின் மத்தியில் வாசம் செய்திடும் thuthiyin maththiyil vasam seythitum C Am Bb Dm நம் தேவாதி தேவன் இயேசு – 2 nam thEvathi thEvan iyEsu 2 Dm G பட்டயத்தினாலோ ஈட்டியினாலோ pattayaththinalO iittiyinalO C Bb A Dm கர்த்தர் இரட்சிப்பவர் அல்ல அல்ல karththar iratsippavar alla alla Dm இராட்சத கோலியாத்தை iratsatha kOliyaththai G கொன்ற தாவீது konRa thavIthu C Bb A Dm வாயைத்திறந்து துதித்தான் ஐயா vayaiththiRanthu thuthiththan aiya ...நீ துதிக்காமல் ...nI thuthikkamal Dm பலவானைக் கட்டிட palavanaik kattita G பகைஞனை வென்றிட pakainyanai venRita C Bb A Dm துதியால் ஜெபத்தால் ஆகும் ஆகுமே thuthiyal jepaththal aakum aakumE Dm பகைவன் உடைமையை pakaivan utaimaiyai G பறித்து வென்றிட paRiththu venRita C Bb A Dm துதியால் ஜெபத்தால் ஆகும் ஆகுமே thuthiyal jepaththal aakum aakumE ...நீ துதிக்காமல் ...nI thuthikkamal Dm G பலவிதமான ஜாதி பிசாசுகள் palavithamana jathi pisasukaL C Bb உபவாச ஜெபத்தால் upavasa jepaththal A Dm உடைந்தே போகுமே utainthE pOkumE Dm ஆவியில் மரித்தவர்கள் aaviyil mariththavarkaL G துதி செய்யமாட்டார்கள் thuthi seyyamattarkaL C Bb உயிரோடிருக்கும் uyirOtirukkum A Dm நீ எழுந்து துதிதிடு nI ezhunthu thuthithitu ...நீ துதிக்காமல் ...nI thuthikkamal


https://churchspot.com/?p=60878

Send a Feedback about this Song


Latest Songs