Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பலத்தினாலும் அல்ல பரக்கிரமும் அல்ல

palaththinalum alla parakkiramum alla

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G பலத்தினாலும் அல்ல பரக்கிரமும் அல்ல palaththinalum alla parakkiramum alla D C G ஆவியினால் எல்லாம் ஆகும் aaviyinal ellam aakum G Am செங்கடலை கடந்திடுவோம் sengkatalai katanthituvOm D G எரிகோவை தகர்த்திடுவோம் erikOvai thakarththituvOm Em G C கால் மிதிக்கும் தேசம் சுதந்தரிப்போம் kal mithikkum thEsam suthantharippOm Am D G ஜெயத்தின் மேலே ஜெயம் எடுப்போம் jeyaththin mElE jeyam etuppOm G Am துக்கத்தில் என் ஆறுதல் அவர் thukkaththil en aaRuthal avar D G துன்பத்தில் துணை அவரே thunpaththil thuNai avarE Em G C பக்கத்திலே ஆயிரம் பேர் இருந்தாலும் pakkaththilE aayiram pEr irunthalum Am D G பாதுகாக்கும் துணை அவரே pathukakkum thuNai avarE G Am விழித்தெழு விசுவாசியே vizhiththezhu visuvasiyE D G ஒற்றுமையாய் செயல்படுவோம் oRRumaiyay seyalpatuvOm Em G C மகிமையான ஊழியம் தந்திடுவார் makimaiyana uuzhiyam thanthituvar Am D G மகிழ்ச்சியோடு ஆராதிப்போம் makizhssiyOtu aarathippOm G Am பயப்படாதே விசுவாசியே payappatathE visuvasiyE D G இயேசு ராஜா முன்னே செல்கிறார் iyEsu raja munnE selkiRar Em G C வெண்கல கதவுகளை உடைத்திடுவார் veNkala kathavukaLai utaiththituvar Am D G பொக்கிஷங்கள் தந்திடுவார் pokkishangkaL thanthituvar G Am ஆவியினால் பெலனடைவோம் aaviyinal pelanataivOm D G இலக்கை நோக்கி ஓடிடுவோம் ilakkai nOkki ootituvOm Em G C மணவாட்டி சபையே ஆயத்தப்படு maNavatti sapaiyE aayaththappatu Am D G மணவாளன் வருகின்றார் maNavaLan varukinRar

Send a Feedback about this Song