Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாவியாகிய எந்தன் மேல்

paviyakiya enthan mEl

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Dm Gm பாவியாகிய எந்தன் மேல் paviyakiya enthan mEl F இரக்கம் காட்டுங்க irakkam kattungka Eb இறங்கி வாருங்க iRangki varungka D Gm உம் சமூகம் தேடி ஓடி வருகின்றேன் um samUkam thEti ooti varukinREn Gm என் கண்களை ஏறெடுக்க en kaNkaLai eeRetukka F துணியாமல் thuNiyamal Eb வெட்கத்தோடு vetkaththOtu F Gm தலைகுனிந்து தவிக்கிறேன் thalaikuninthu thavikkiREn Gm F என் கைகளை ஏறெடுக்க துணியாமல் en kaikaLai eeRetukka thuNiyamal Eb F Gm தூரமாக துக்கத்தோட நிற்கின்றேன் thUramaka thukkaththOta niRkinREn ...இரக்கம் ...irakkam Gm உம் பிள்ளைகள் போல um piLLaikaL pOla Gm சுதந்திரமாய் suthanthiramay F உலகில் வாழ ulakil vazha Eb F Gm முடியாமல் பாவத்தோடு நிற்கிறேன் mutiyamal pavaththOtu niRkiREn Gm உம் பிள்ளைகளோடு இணைந்து um piLLaikaLOtu iNainthu Gm F உம்மை ஆராதிக்க ummai aarathikka Eb வாஞ்சை இருந்தும் vanysai irunthum F Gm முடியாமல் தவிக்கிறேன் mutiyamal thavikkiREn ...இரக்கம் ...irakkam Gm நான் ஆயக்காரனாய் இருந்தாலும் nan aayakkaranay irunthalum F Eb நீர் என்னை உண்டாக்கிய nIr ennai uNtakkiya F Gm தேவன் ஒருவரே எனக்காகவே thEvan oruvarE enakkakavE Gm F இயேசுவையே அனுப்பினீர் iyEsuvaiyE anuppinIr Eb F என் பாவம் நீக்கிப் en pavam nIkkip F Gm புது வாழ்வை தாரும் puthu vazhvai tharum ...இரக்கம் ...irakkam

Send a Feedback about this Song