D Bm D
பேசும் கர்த்தாவே
pEsum karththavE
D G
உம் குரலை கேட்டிட
um kuralai kEttita
Em A
என் இதய பாரத்தை
en ithaya paraththai
A D
பகிர்ந்திட வருகிறேன்
pakirnthita varukiREn
D G D
சாமுவேலுடன் அன்று
samuvElutan anRu
Bm G A
பேசியதை போலவே
pEsiyathai pOlavE
Bm A G Em
இன்று என்னோடு பேசிடும்
inRu ennOtu pEsitum
A D
வாஞ்சையோடு கேட்கிறேன்
vanysaiyOtu kEtkiREn
D G D
மோசேயோடு பேசினீர்
mOsEyOtu pEsinIr
Bm G A
ஜனத்தின் சிறையை மாற்றினீர்
janaththin siRaiyai maRRinIr
Bm A
எங்கள் தேச ஜனங்களின்
engkaL thEsa janangkaLin
G Em A D
சிறையிருப்பை மாற்றிட பேசிடும்
siRaiyiruppai maRRita pEsitum
D G D
யோவானோடு பேசினீர்
yOvanOtu pEsinIr
Bm G A
தேவ தரிசனம் தந்தீர்
thEva tharisanam thanthIr
Bm A G Em
இன்று உம் பாதம் அமர்ந்து நான்
inRu um patham amarnthu nan
A D
வாஞ்சையோடு கேட்கிறேன்
vanysaiyOtu kEtkiREn