Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மாயை மாயை எல்லாம் மாயை

mayai mayai ellam mayai

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D Em மாயை மாயை எல்லாம் மாயை mayai mayai ellam mayai Em C வானத்தின் கீழே பூமிக்கு மேலே vanaththin kIzhE pUmikku mElE D Em எல்லாம் மாயை – இந்த ellam mayai intha Em அன்பு இல்லா உலகத்தில் anpu illa ulakaththil Em A வாழ்கின்ற மனிதனை vazhkinRa manithanai A அன்பை தேடியே anpai thEtiyE D Em அங்கும் இங்கும் ஓடாதே angkum ingkum ootathE D ஏசு என்ற தெய்வத்தின் eesu enRa theyvaththin Bm Em அன்பு ஒன்று போதுமே anpu onRu pOthumE - மாயை - mayai Em பொன்பொருள் சுகங்கள் எல்லாம் ponporuL sukangkaL ellam Em A ஒரு நாள் அழிந்துவிடும் oru naL azhinthuvitum A D பொல்லாத உலகத்தின் செல்வம் எல்லாம் pollatha ulakaththin selvam ellam Em அழிந்துவிடும் azhinthuvitum D சொந்தங்களும் பந்தங்கள் எல்லாம் sonthangkaLum panthangkaL ellam Bm Em ஒரு நாள் மாறிவிடும் oru naL maRivitum D பாசங்களும் நேசங்கள் எல்லாம் pasangkaLum nEsangkaL ellam Bm Em ஒரு நாள் மாறிவிடும் oru naL maRivitum – மாயை mayai Em நம்பினோர் எல்லோரும் nampinOr ellOrum Em A ஒரு நாள் கைவிடுவார் oru naL kaivituvar A நம்பிக்கையின் நாயகன் nampikkaiyin nayakan D Em ஏசு உன்னை கைவிடமாட்டார் eesu unnai kaivitamattar D கல்வாரி நாயகன் kalvari nayakan Bm Em ஏசுவிடம் வந்துவிடு eesuvitam vanthuvitu D காலமில்ல நேரமில்ல kalamilla nEramilla Bm Em அன்புக்குள்ளே வந்துவிடு anpukkuLLE vanthuvitu – மாயை mayai Em A வாலிப உள்ளமே சீக்கிரம் மனம் திரும்பு valipa uLLamE sIkkiram manam thirumpu A D Em வாலிப நாட்களில் ஏசுவிடம் வந்துவிடு valipa natkaLil eesuvitam vanthuvitu D Bm Em ராஜாதி ராஜா ஏசு சீக்கிரம் வருகின்றார் rajathi raja eesu sIkkiram varukinRar D Bm Em ராஜாவை சந்திக்க நீயும் ஆயத்தப்படு rajavai santhikka nIyum aayaththappatu – மாயை mayai


https://churchspot.com/?p=60900

Send a Feedback about this Song


Latest Songs