Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்

muzhu ithayaththOtu ummai thuthippEn

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G A Bm முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் muzhu ithayaththOtu ummai thuthippEn G D உன்னதமானவரே - உம் unnathamanavarE - um G அதிசயங்களெல்லாம் athisayangkaLellam A Bm G D எடுத்துரைப்பேன் அதிசயமானவரே - 2 etuththuraippEn athisayamanavarE - 2 F# G A உன்னதமானவரே unnathamanavarE A Bm G A என் உறைவிடம் நீர்தானே - 2 என் en uRaivitam nIrthanE - 2 en G F#m உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் uyarththukiREn vazhththukiREn G C D வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் - 2 vaNangkukiREn ummai pORRukiREn - 2 D G ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே otukkappatuvOrukku ataikkalamE Em A நெருக்கடி வேளையில் புகலிடமே - 2 nerukkati vELaiyil pukalitamE - 2 Em F#m நெருக்கடி வேளையில் புகலிடமே nerukkati vELaiyil pukalitamE G Am நெருக்கடி வேளையில் புகலிடமே - 2 nerukkati vELaiyil pukalitamE - 2 ...முழு இதயத்தோடு ...muzhu ithayaththOtu D G நாடித் தேடி வரும் மனிதர்களை natith thEti varum manitharkaLai Em A தகப்பன் கைவிடுவதேயில்லை thakappan kaivituvathEyillai Em F#m ஒருபோதும் கைவிடுவதேயில்லை orupOthum kaivituvathEyillai G Am ஒருபோதும் கைவிடுவதேயில்லை orupOthum kaivituvathEyillai ...முழு இதயத்தோடு ...muzhu ithayaththOtu D G எழுந்தருளும் என் ஆண்டவரே ezhuntharuLum en aaNtavarE Em A எதிரி கை ஓங்கவிடாதேயும் - 2 ethiri kai oongkavitathEyum - 2 Em F#m எதிரியின் கை ஓங்கவிடாதேயும் ethiriyin kai oongkavitathEyum G Am எதிரியின் கை ஓங்கவிடாதேயும்- 2 ethiriyin kai oongkavitathEyum- 2 ...முழு இதயத்தோடு ...muzhu ithayaththOtu


https://churchspot.com/?p=60893

Send a Feedback about this Song


Latest Songs