Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாலிபத் தம்பி வாலிபத் தங்கச்சி கேட்டுக்க

valipath thampi valipath thangkassi kEttukka

 F | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am Dm Bb வாலிபத் தம்பி வாலிபத் தங்கச்சி கேட்டுக்க valipath thampi valipath thangkassi kEttukka Bb C F உன் வாலிபத்தில் ஏசுவை கொஞ்சம் நெனச்சிக்க un valipaththil eesuvai konysam nenassikka F Bb C F தீங்கு நாட்கள் வருமுன்னே thIngku natkaL varumunnE Am Gm C F உன் பெலனெல்லாம் குன்றி போகுமுன்னே un pelanellam kunRi pOkumunnE Bb C F ஏசுவிடம் ஓடி வா – (2) eesuvitam ooti va 2 F Gm வாலிபனே இளமையிலே சந்தோஷப்படு valipanE iLamaiyilE santhOshappatu Bb F உன் வாலிபத்தில் இதயம் உன்னை பூரிப்பாகட்டும் un valipaththil ithayam unnai pUrippakattum Gm C F ஆனாலும் ஏசுவை கொஞ்சம் நெசனச்சிக்க் aanalum eesuvai konysam nesanassikk ....வாலிபத் தம்பி ....valipath thampi F Gm உன் கண்ணின் காட்சியிலே நடந்து கொள் un kaNNin katsiyilE natanthu koL Bb F உன் நெஞ்சிட் வழிகளிலே நடந்து கொள் un nenysit vazhikaLilE natanthu koL Gm C F நியாய தீர்ப்பு உனக்கு உண்டு தெரிஞ்சிக்க niyaya thIrppu unakku uNtu therinysikka ....வாலிபத் தம்பி ....valipath thampi F Gm மனம் திரும்பு மனம் திரும்பு வாலிபனே manam thirumpu manam thirumpu valipanE Bb F இனி காலமில்லை நேரமில்லை ஓடி வா ini kalamillai nEramillai ooti va Gm C F உன் வாழ்க்கையை ஏசுவிடம் கொடுத்து விடு un vazhkkaiyai eesuvitam kotuththu vitu ....வாலிபத் தம்பி ....valipath thampi

Send a Feedback about this Song