Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாழ்வது உமக்காய் வாழ்வது உமக்காய்

vazhvathu umakkay vazhvathu umakkay

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F Eb Gm வாழ்வது உமக்காக வாழ்வது உமக்காக vazhvathu umakkaka vazhvathu umakkaka Gm வாழ்கின்ற வாழ்க்கை ஒரு முறை தான் vazhkinRa vazhkkai oru muRai than F Eb உலகத்திற்காக வாழ்ந்தது போதும் ulakaththiRkaka vazhnthathu pOthum Gm D இயேசுவுக்காய் வாழணுமே iyEsuvukkay vazhaNumE Eb F Gm இயேசுவுக்காய் வாழணுமே iyEsuvukkay vazhaNumE Gm உலகத்தை வெறுத்தேன் உலகத்தை மறந்தேன் ulakaththai veRuththEn ulakaththai maRanthEn Gm F Gm இயேசுவை நேசிக்கிறேன் iyEsuvai nEsikkiREn Eb F Gm இயேசுவை நேசிக்கிறேன் iyEsuvai nEsikkiREn ...வாழ்வது ...vazhvathu Gm எனக்கென்று எந்த ஆசையும் இல்லை enakkenRu entha aasaiyum illai Gm F Gm இயேசுவின் அன்பை சொல்லணும் iyEsuvin anpai sollaNum Eb F Gm இயேசுவின் அன்பை சொல்லணும் iyEsuvin anpai sollaNum ...வாழ்வது ...vazhvathu Gm கண்ணீரை மாற்றுவார் கவலைகள் மாற்றுவார் kaNNIrai maRRuvar kavalaikaL maRRuvar Gm F Gm நிம்மதி காத்திடுவார் nimmathi kaththituvar Eb F Gm நிம்மதி காத்திடுவார் nimmathi kaththituvar ...வாழ்வது ...vazhvathu Gm அன்புக்காய் ஏங்கி அலைகின்ற உள்ளமே anpukkay eengki alaikinRa uLLamE Gm F Gm இயேசுவின் அன்பு போதுமே iyEsuvin anpu pOthumE Eb F Gm இயேசுவின் அன்பு போதுமே iyEsuvin anpu pOthumE ...வாழ்வது ...vazhvathu Gm சந்தோஷம் தருவார் சமாதானம் தருவார் santhOsham tharuvar samathanam tharuvar Gm F Gm செழிப்பாய் மாற்றிடுவார் sezhippay maRRituvar Eb F Gm செழிப்பாய் மாற்றிடுவார் sezhippay maRRituvar ...வாழ்வது ...vazhvathu


https://churchspot.com/?p=60899

Send a Feedback about this Song


Latest Songs