Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வேண்டாம் உனக்கு கோபம் வேண்டாம்

vENtam unakku kOpam vENtam

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Bb Gm வேண்டாம் உனக்கு கோபம் வேண்டாம் vENtam unakku kOpam vENtam Gm Bb Cm வேண்டாம் உனக்கு கசப்பு வேண்டாம் vENtam unakku kasappu vENtam Gm Bb F Gm அது நன்மைகளை கெடுக்கும் குள்ளநரி athu nanmaikaLai ketukkum kuLLanari Gm Bb F Gm பலர் வாழ்வை அழிக்கும் குட்டி சாத்தான் palar vazhvai azhikkum kutti saththan Gm ஆபேலின் மேல் கோபம் கொண்ட aapElin mEl kOpam koNta Gm F காயின் முடியைப் பார் kayin mutiyaip par Gm Bb F Gm தேவ கோபத்தால் நிறைத்தானே thEva kOpaththal niRaiththanE Gm Bb F Gm தேவ சமூகத்தை இழந்தானே thEva samUkaththai izhanthanE ...வேண்டாம் ...vENtam Gm தாவீதின் மேல் கசப்பாய் வாழ்ந்த thavIthin mEl kasappay vazhntha Gm F சவுலின் முடிவைப் பார் savulin mutivaip par Gm Bb F Gm தேவ அபிஷேகம் இழந்தானே thEva apishEkam izhanthanE Gm Bb F Gm அசுத்த ஆவியால் அலைந்தானே asuththa aaviyal alainthanE ...வேண்டாம் ...vENtam Gm தானியேல் மேல் பொறாமை thaniyEl mEl poRamai Gm F கொண்ட மனுஷர் முடிவைப் பார் koNta manushar mutivaip par Gm Bb F Gm அவர் முடிவு அழிவானதே avar mutivu azhivanathE Gm Bb F Gm சிங்க வாய்க்கு இரையானாரே singka vaykku iraiyanarE ...வேண்டாம் ...vENtam


https://churchspot.com/?p=60866

Send a Feedback about this Song


Latest Songs