G
சபையே ஜெபித்திடு
sapaiyE jepiththitu
D
ஜெயத்தை எடுத்திடு
jeyaththai etuththitu
C
இயேசுவின் வேலை செய்ய
iyEsuvin vElai seyya
D G
புறப்படு புறப்படு
puRappatu puRappatu
G
அல்லேலூயா
allElUya
D
அல்லேலூயா
allElUya
C
அல்லேலூயா
allElUya
D G
அல்லேலூயா
allElUya
G Am
துதிக்க துதிக்க சத்துரு கோட்டை உடையுமே
thuthikka thuthikka saththuru kOttai utaiyumE
D G
ஜெபிக்க ஜெபிக்க ஜெயம் உனக்கு வந்திடுமே
jepikka jepikka jeyam unakku vanthitumE
...அல்லேலூயா
...allElUya
G Am
ஊழியத்தின் எதிர்காலம் உன் கையில்
uuzhiyaththin ethirkalam un kaiyil
D G
அதை நிறைவேற்ற உன்னையே ஒப்புக்கொடு
athai niRaivERRa unnaiyE oppukkotu
...அல்லேலூயா
...allElUya
G Am
பயப்படாதே பயப்படாதே திருச்சபையே
payappatathE payappatathE thirussapaiyE
D G
சிறையிருப்பு சீக்கிரமாய் மாறிடுமே
siRaiyiruppu sIkkiramay maRitumE
...அல்லேலூயா
...allElUya
G Am
காலமில்லை நேரமில்லை ஜெபித்திடு
kalamillai nEramillai jepiththitu
D G
ஜெயக்கொடியை எடுத்து நீயும் புறப்படு
jeyakkotiyai etuththu nIyum puRappatu
...அல்லேலூயா
...allElUya
G Am
எத்தனை போராட்டாங்கள் வந்தாலும்
eththanai pOrattangkaL vanthalum
D G
ஜெபிக்கின்ற வீரனுக்கு பயமில்லை
jepikkinRa vIranukku payamillai
...அல்லேலூயா
...allElUya
G Am
இயேசுவுக்காய் நல்லபோர்ச் சேவகனாய்
iyEsuvukkay nallapOrs sEvakanay
D G
நீயும் தீங்கு அனுபவிக்க ஓடிவா
nIyum thIngku anupavikka ootiva
...அல்லேலூயா
...allElUya
G Am
ஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் இறங்குமே
jepikka jepikka apishEkam iRangkumE
D G
ஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் வந்திடுமே
jepikka jepikka apishEkam vanthitumE
...அல்லேலூயா
...allElUya