Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மனிதா மனிதா நிம்மதி இல்லையா

manitha manitha nimmathi illaiya

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F மனிதா மனிதா நிம்மதி இல்லையா manitha manitha nimmathi illaiya C Am நிம்மதி தரும் இயேசு உன்னை nimmathi tharum iyEsu unnai Dm அழைக்கின்றார் வா வா azhaikkinRar va va Dm பணத்தைக் கொஞ்சம் சேர்த்து விட்டால் paNaththaik konysam sErththu vittal Dm F Dm அது நிம்மதி தருமா athu nimmathi tharuma Dm F ஓடி ஓடி பணத்தை சேர்த்தாலும் ooti ooti paNaththai sErththalum C Dm நிம்மதி இல்லையே நிம்மதி இல்லையே nimmathi illaiyE nimmathi illaiyE ...மனிதா ...manitha Dm உலகத்தைக் கொஞ்சம் சுற்றி வந்தால் ulakaththaik konysam suRRi vanthal Dm F Dm அது நிம்மதி தருமா athu nimmathi tharuma Dm F வானத்தின் கீழே பூமிக்கு மேலே vanaththin kIzhE pUmikku mElE C Dm எல்லாம் மாயையே எல்லாம் மாயையே … ellam mayaiyE ellam mayaiyE ...மனிதா ...manitha Dm நிம்மதி கிடைக்கும் இடத்தை நாங்க nimmathi kitaikkum itaththai nangka Dm F Dm உனக்கு சொல்லட்டுமா unakku sollattuma Dm F இயேசு இயேசு என்றுச் சொன்னாலே iyEsu iyEsu enRus sonnalE C Dm நிம்மதி கிடைக்குமே நிம்மதி கிடைக்குமே nimmathi kitaikkumE nimmathi kitaikkumE ...மனிதா ...manitha


https://churchspot.com/?p=60917

Send a Feedback about this Song


Latest Songs