Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆத்துமாவே நன்றி சொல்லு

aaththumavE nanRi sollu

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C ஆத்துமாவே நன்றி சொல்லு aaththumavE nanRi sollu D Bm Em முழு உள்ளத்தோடே- என் muzhu uLLaththOtE- en Em Am D கர்த்தர் செய்த நன்மைகளை karththar seytha nanmaikaLai C D Em ஒருநாளும் மறவாதே - 2 orunaLum maRavathE - 2 Em G குற்றங்களை மன்னித்தாரே kuRRangkaLai manniththarE D Bm நோய்களை நீக்கினாரே nOykaLai nIkkinarE G D படுகுழியினின்று மீட்டாரே patukuzhiyininRu mIttarE C Bm Em ஜீவனை மீட்டாரே - 2 jIvanai mIttarE - 2 Em G கிருபை இரக்கங்களால் kirupai irakkangkaLal D Bm மணிமுடி சூட்டுகின்றார் maNimuti sUttukinRar G D வாழ்நாளெல்லாம் நன்மைகளால் vazhnaLellam nanmaikaLal C Bm Em திருப்தி ஆக்குகின்றார் thirupthi aakkukinRar Em G இளமை கழுகு போல iLamai kazhuku pOla D Bm புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் puthithakki makizhkinRar - nam G D ஓடினாலும் நடந்தாலும் ootinalum natanthalum C Bm Em பெலன் குறைவதில்லை - 2 - நாம் pelan kuRaivathillai - 2 - nam Em G கர்த்தர் தம் வழிகளெல்லாம் karththar tham vazhikaLellam D Bm மோசேக்கு வெளிப்படுத்தினார் mOsEkku veLippatuththinar G D அதிசய செயல்கள் காணச் செய்தார் athisaya seyalkaL kaNas seythar C Bm Em ஜனங்கள் காணச் செய்தார் janangkaL kaNas seythar Em G அவரது பேரன்பு avarathu pEranpu D Bm வானளவு உயர்ந்துள்ளது vanaLavu uyarnthuLLathu G D கிழக்கு மேற்கு தூரம்போல நம் kizhakku mERku thUrampOla nam C Bm Em குற்றங்கள் அகற்றிவிட்டார் kuRRangkaL akaRRivittar


https://churchspot.com/?p=60928

Send a Feedback about this Song


Latest Songs