Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆபத்து நாளில் கர்த்தர்

aapaththu naLil karththar

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E D ஆபத்து நாளில் கர்த்தர் aapaththu naLil karththar A E என் ஜெபம் கேட்கின்றீர் en jepam kEtkinRIr E D யாக்கோபின் தேவனின் நாமம் yakkOpin thEvanin namam A E பாதுகாக்கின்றது pathukakkinRathu ...ஆபத்து ...aapaththu E F#m என் துணையாளர் நீர்தானே en thuNaiyaLar nIrthanE B E சகாயர் நீர்தானே sakayar nIrthanE B A நீர்தானே என் துணையாளர் nIrthanE en thuNaiyaLar B A நீர்தானே என் சகாயர் nIrthanE en sakayar ...ஆபத்து ...aapaththu E B எனது ஜெபங்களெல்லாம் enathu jepangkaLellam A B மறவாமல் நினைக்கின்றீர் maRavamal ninaikkinRIr F#m எனது துதிபலியை enathu thuthipaliyai B E நுகர்ந்து மகிழ்கின்றீர் nukarnthu makizhkinRIr ...ஆபத்து ...aapaththu E B இதய விருப்பமெல்லாம் ithaya viruppamellam A B தகப்பன் தருகின்றீர் - என் thakappan tharukinRIr - en F#m ஏக்கம் எல்லாமே - என் eekkam ellamE - en B E எப்படியும் நிறைவேற்றுவீர் eppatiyum niRaivERRuvIr ...ஆபத்து ...aapaththu E B வரப்போகும் எழுப்புதல் கண்டு varappOkum ezhupputhal kaNtu A B மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் makizhssiyil aarpparippOm F#m இரட்சகர் நாமத்திலே(இயேசு) iratsakar namaththilEiyEsu B E கொடியேற்றிக் கொண்டாடுவோம் kotiyERRik koNtatuvOm ...ஆபத்து ...aapaththu E B திறமையை நம்பும் மனிதர் thiRamaiyai nampum manithar A B தடுமாறி விழுந்தார்கள் thatumaRi vizhuntharkaL F#m தேவனை நம்பும் நாமோ thEvanai nampum namO B E தலை நிமிர்ந்து நிற்கின்றோம்​ thalai nimirnthu niRkinROm ...ஆபத்து ...aapaththu


https://churchspot.com/?p=60929

Send a Feedback about this Song


Latest Songs