Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே

unnathamanavarE en uRaivitam nIrthanE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm உன்னதமானவரே என் unnathamanavarE en A D உறைவிடம் நீர்தானே - 2 uRaivitam nIrthanE - 2 A G D நீர்தானே என் உறைவிடம் nIrthanE en uRaivitam Em A D நீர்தானே என் புகலிடம் nIrthanE en pukalitam D F#m G A ஆதலால் ஆபத்து நேரிடாது எந்த aathalal aapaththu nEritathu entha G A தீங்கும் மேற்கொள்ளாது thIngkum mERkoLLathu G F#m Bm கால் கல்லில் மோதாமலே kal kallil mOthamalE A D காக்கும் தூதன் எனக்கு உண்டு kakkum thUthan enakku uNtu ... நீர்தானே ... nIrthanE Bm G சகலமும் படைத்தவரே sakalamum pataiththavarE A D சர்வ வல்லவரே - 2 sarva vallavarE - 2 G F#m Bm சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் singkaththin mElum pampin mElum A D நடக்கச் செய்பவரே natakkas seypavarE ...நீர்தானே ...nIrthanE Bm G நான் நம்பும் தகப்பன் நீர் nan nampum thakappan nIr A D என்று நான் தினம் சொல்லுவேன் - 2 enRu nan thinam solluvEn - 2 G F#m Bm வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய் vEtanin kaNNi pazhakkum koLLai nOy A D தப்புவித்து காப்பாற்றுவீர் - 2 thappuviththu kappaRRuvIr - 2 ...நீர்தானே ...nIrthanE Bm G மன்றாடும் போதெல்லாம் manRatum pOthellam A D பதில் தந்து மகிழ்கின்றீர் - 2 -நான் pathil thanthu makizhkinRIr - 2 -nan G F#m Bm ஆபத்து நேரம் என்னோடு இருந்து aapaththu nEram ennOtu irunthu A D தப்புவித்து கனப்படுத்துவீர் thappuviththu kanappatuththuvIr ...நீர்தானே ...nIrthanE Bm G நீடிய ஆயுள் தந்து nItiya aayuL thanthu A D திருப்தியாக்குகிறீர் thirupthiyakkukiRIr G F#m Bm உமது சிறகால் மூடி மூடி umathu siRakal mUti mUti A D மறைத்து பாதுகாக்கின்றீர் maRaiththu pathukakkinRIr ...நீர்தானே ...nIrthanE Bm G வாஞ்சையாய் இருப்பதால் vanysaiyay iruppathal A D விடுதலை எனக்குண்டு vituthalai enakkuNtu G F#m Bm உம்திரு நாமம் அறிந்ததால் umthiru namam aRinthathal A D எனக்கு உயர்வு நிச்சயமே enakku uyarvu nissayamE ...நீர்தானே ...nIrthanE


https://churchspot.com/?p=60923

Send a Feedback about this Song


Latest Songs