Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்

eNNi eNNip par eNNi par

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E எண்ணி எண்ணிப் பார் eNNi eNNip par A எண்ணி பார் eNNi par B A E எபிநேசர் செய்த நன்மைகளை - 2 epinEsar seytha nanmaikaLai - 2 E நன்றி நன்றி நன்றி nanRi nanRi nanRi A கோடி கோடி நன்றி kOti kOti nanRi B A E பலிகள் செலுத்திடுவோம் - 2 palikaL seluththituvOm - 2 E B தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய thaNtikkappattar nam mannippataiya A G#m நீதிமான் ஆக்கினாரே - 2 nIthiman aakkinarE - 2 E B நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய noRukkappattar nam mItpataiya A E நித்திய ஜீவன் தந்தார் - 2 niththiya jIvan thanthar - 2 ...நன்றி ...nanRi E B காயப்பட்டார் நாம் சுகமாக kayappattar nam sukamaka A G#m நோய்கள் நீங்கியதே - 2 nOykaL nIngkiyathE - 2 E B சுமந்து கொண்டார் நம் பாடுகள் sumanthu koNtar nam patukaL A E சுகமானோம் தழும்புகளால் - 2 sukamanOm thazhumpukaLal - 2 ...நன்றி ...nanRi E B சாபமானார் நம் சாபம் நீங்க sapamanar nam sapam nIngka A G#m மீட்டாரே சாபத்தினின்று mIttarE sapaththininRu E B ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் aapirakamin aasIrvathangkaL A E பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் - 2 peRRuk koNtOm siluvaiyinal - 2 ...நன்றி ...nanRi E B ஏழ்மையானார் சிலுவையிலே eezhmaiyanar siluvaiyilE A G#m செல்வந்தனாய் நாம் வாழ selvanthanay nam vazha E B சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற savai eeRRar nam jIvan peRa A E முடிவில்லா வாழ்வு தந்தார் - 2 mutivilla vazhvu thanthar - 2 ...நன்றி ...nanRi


https://churchspot.com/?p=60927

Send a Feedback about this Song


Latest Songs