Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

oottaththai ooti mutikkaNum

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E A ஓட்டத்தை ஓடி முடிக்கணும் oottaththai ooti mutikkaNum B E ஊழியம் நிறைவேற்றுணுமே uuzhiyam niRaivERRuNumE C#m A ஓட்டத்தை ஓடி முடிக்கணும் oottaththai ooti mutikkaNum B E ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி,தங்கச்சி) நீ uuzhiyam niRaivERRuNumEthampithangkassi nI F#m கர்த்தரையே முன் வைத்து karththaraiyE mun vaiththu B கலங்காமல் மகிழ்வுடனே kalangkamal makizhvutanE E G#m ஒன்றையும் குறித்து கலங்காமல் onRaiyum kuRiththu kalangkamal E A E பிராணனை அருமையாய் எண்ணாமல் - 2 piraNanai arumaiyay eNNamal - 2 A B மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும் makizhvutan thotarnthu ooti mutikkaNum A B பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் - 2 peRRa uuzhiyam niRaivERRaNum - 2 ...கர்த்தரையே ...karththaraiyE E G#m எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும் ethirikaL sUzhssi seythalum E A E இன்னல் துன்பங்கள் எது வந்தாலும் - 2 innal thunpangkaL ethu vanthalum - 2 A B கண்ணீரோடும் தாழ்மையோடும் kaNNIrOtum thazhmaiyOtum A B கர்த்தர் பணி செய்து மடியணுமே - 2 karththar paNi seythu matiyaNumE - 2 ...கர்த்தரையே ...karththaraiyE E G#m கிராமம் கிராமமாய் செல்லணுமே kiramam kiramamay sellaNumE E A E வீடு வீடாய் நுழையணுமே - 2 vItu vItay nuzhaiyaNumE - 2 A B கிருபையின் நற்செய்தி சொல்லனுமே kirupaiyin naRseythi sollanumE A B ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே - 2 janangkaL manam thirumpa azhaikkaNumE - 2 ...கர்த்தரையே ...karththaraiyE


https://churchspot.com/?p=60926

Send a Feedback about this Song


Latest Songs