Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மறக்கப்படுவதில்லை நீ

maRakkappatuvathillai nI

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Bb மறக்கப்படுவதில்லை நான் maRakkappatuvathillai nan Bb Ab Eb உம்மால் மறக்கப்படுவதில்லை - 2 ummal maRakkappatuvathillai - 2 Fm G# Gm கலக்கமில்லை கவலையில்ல kalakkamillai kavalaiyilla Fm G# Gm கைவிட மனிதனல்ல - 2 kaivita manithanalla - 2 Cm Bb தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் thay maRanthalum thanthai veRuththalum Ab Gm நான் உன்னை மறப்பதில்லை - 2 nan unnai maRappathillai - 2 Bb கண்முன்னே நீதானே kaNmunnE nIthanE Ab Gm உன்னை நான் உருவாக்கினேன் - unnai nan uruvakkinEn - ...கலக்கமில்லை ...kalakkamillai Cm Bb உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன் uLLangkaiyilE poRiththu vaiththuLLEn Ab Gm எதிர்கால பயம் வேண்டாம் - 2 ethirkala payam vENtam - 2 Bb உன் ஏக்கமெல்லாம் ஈடேறும் கொடுத்த un eekkamellam iitERum kotuththa Ab Gm வாக்குத்தத்தம் நிறைவேறும் - 2 vakkuththaththam niRaivERum - 2 ...கலக்கமில்லை ...kalakkamillai Cm Bb மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம் malaikaL kunRukaL vilakip pOkalam Ab Gm விலகாது என் கிருபை - 2 vilakathu en kirupai - 2 Bb விலை கொடுத்து வாங்கி உள்ளேன் vilai kotuththu vangki uLLEn Ab Gm எனக்கே நீ சொந்தம் - 2 enakkE nI sontham - 2 ...கலக்கமில்லை ...kalakkamillai Cm Bb ஏசேக்கு சித்னா முடிந்து போனது eesEkku sithna mutinthu pOnathu Ab Gm ரெகோபோத் தொடங்கிவிட்டது - 2 rekOpOth thotangkivittathu - 2 Bb நீ பலுகி பெருகிடுவாய் nI paluki perukituvay Ab Gm நீ குறுகி போவதில்லை nI kuRuki pOvathillai ...கலக்கமில்லை ...kalakkamillai


https://churchspot.com/?p=60922

Send a Feedback about this Song


Latest Songs