Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாய்க்கால்கள் ஓரத்திலே

vaykkalkaL ooraththilE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m வாய்க்கால்கள் ஓரத்திலே vaykkalkaL ooraththilE Bm A நடப்பட்ட மரம் நானே natappatta maram nanE Em A என் வேர்கள் தண்ணீருக்குள் en vErkaL thaNNIrukkuL A D இலையுதிரா மரம் நான் - 2 ilaiyuthira maram nan - 2 F#m செய்வதெல்லாம் வாய்க்கும் seyvathellam vaykkum G A வெற்றி மேல் வெற்றி காண்பேன் - 2 veRRi mEl veRRi kaNpEn - 2 G Em பசுமை எப்போதுமே pasumai eppOthumE A D தப்பாமல் கனி கொடுப்பேன்-2 thappamal kani kotuppEn-2 Bm A எப்போதும் பசுமை eppOthum pasumai G D தப்பாமல் கனிகள் - 2 thappamal kanikaL - 2 F#m கர்த்தரின் திரு வேதத்தில் karththarin thiru vEthaththil G A இன்பம் தினம் காண்பேன் - 2 inpam thinam kaNpEn - 2 G Em இரவு பகல் எப்போதும் (நான்) iravu pakal eppOthum nan A D தியானம் செய்திடுவேன் - 2 thiyanam seythituvEn - 2 - எப்போதும் - eppOthum F#m நீதிமான் செல்லும் வழிகள் nIthiman sellum vazhikaL G A கர்த்தரோ தினம் பார்க்கிறார் - 2 karththarO thinam parkkiRar - 2 G Em துன்மார்க்கர் பாதையெல்லாம் thunmarkkar pathaiyellam A D அழிவில்தான் முடியும் - 2 azhivilthan mutiyum - 2 -எப்போதும் -eppOthum F#m துன்மார்க்கர் ஆலோசனை thunmarkkar aalOsanai G A கேளாமல் வாழ்ந்திருப்பேன் - 2 kELamal vazhnthiruppEn - 2 G Em பொல்லாரின் சொற்கள்படி pollarin soRkaLpati A D நடவாமல் தினம் வாழ்வேன் - 2 natavamal thinam vazhvEn - 2 -எப்போதும் -eppOthum

Send a Feedback about this Song