Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே

veppamiku natkaLil assamillaiyE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E D வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே veppamiku natkaLil assamillaiyE Bm A E வறட்சி காலத்தில் பயம் இல்லையே - 2 vaRatsi kalaththil payam illaiyE - 2 E A F#m என் வேர்கள் தண்ணீருக்குள் en vErkaL thaNNIrukkuL B A E இலையுதிரா மரம் நான் - 2 ilaiyuthira maram nan - 2 A F#m B எப்போதும் பசுமை நானே eppOthum pasumai nanE B A E தப்பாமல் கனி கொடுப்பேன் - 2 thappamal kani kotuppEn - 2 A C#m B நம்பியுள்ளேன் கர்த்தரையே nampiyuLLEn karththaraiyE A C#m B உறுதியாய் பற்றிக் கொண்டேன் - 2 uRuthiyay paRRik koNtEn - 2 E பாக்கியவான் பாக்கியவான் - 2 -நான் pakkiyavan pakkiyavan - 2 -nan B E என்றென்றும் பாக்கியவான் enRenRum pakkiyavan ...நம்பியுள்ளேன் ...nampiyuLLEn E F#m கிருபை சூழ்ந்து கொள்ளும் kirupai sUzhnthu koLLum B E பேரன்பு பின் தொடரும் - உம் pEranpu pin thotarum - um F#m B இதயம் அகமகிழும் - என் ithayam akamakizhum - en B E இன்னிசை தினம் பாடும் - innisai thinam patum - ...நம்பியுள்ளேன் ...nampiyuLLEn E F#m இக்கட்டு துன்ப வேளையில் ikkattu thunpa vELaiyil B E காக்கும் தகப்பன் நீரே - 2 kakkum thakappan nIrE - 2 F#m B பூரண சமாதானம் - உம் pUraNa samathanam - um B E தினம் தினம் இதயத்திலே - 2 thinam thinam ithayaththilE - 2 ...நம்பியுள்ளேன் ...nampiyuLLEn E F#m குருடன் பர்த்திமேயு kurutan parththimEyu B E கூப்பிட்டான் நம்பிக்கையோடு - 2 kUppittan nampikkaiyOtu - 2 F#m B இயேசுவே இரங்கும் என்றான் iyEsuvE irangkum enRan B E பார்வை பெற்று பின் தொடர்ந்தான் - 2 parvai peRRu pin thotarnthan - 2 ...நம்பியுள்ளேன் ...nampiyuLLEn E F#m நம்பி வந்த குஷ்டரோகியை nampi vantha kushtarOkiyai B E நலமாக்கி அனுப்பினீரே nalamakki anuppinIrE F#m B யவீரு உம்மை நம்பியதால் yavIru ummai nampiyathal B E மகள் அன்று சுகம் பெற்றாள் makaL anRu sukam peRRaL ...நம்பியுள்ளேன் ...nampiyuLLEn


https://churchspot.com/?p=60925

Send a Feedback about this Song


Latest Songs