Dm Bb F C
அச்சுறுத்தும் வனாந்திரமோ யாக்கோபே
assuRuththum vananthiramO yakkOpE
Am Dm
கலங்காதே கர்த்தர் உன் துணையே – 2
kalangkathE karththar un thuNaiyE 2
Dm A Gm Dm
உன் சூரியன் அஸ்தமித்துவிட்டதோ
un sUriyan asthamiththuvittathO
Dm C Bb
உன் சந்திரன் ஒளி கொடுக்க மறுத்ததோ – 2
un santhiran oLi kotukka maRuththathO 2
C Gm Dm
நட்சத்திரம் கண்ணில் படவில்லையோ – 2
natsaththiram kaNNil patavillaiyO 2
Gm A Dm
கலங்காதே கர்த்தர் உன் துணையே – 2-
kalangkathE karththar un thuNaiyE 2-
அச்சுறுத்தும்
assuRuththum
Dm A Gm Dm
காரிருள் உன்னை மூடிக் கொண்டதோ
kariruL unnai mUtik koNtathO
Dm C Bb
அழுகையின் பள்ளம் உருவக்கடப்பாயோ – 2
azhukaiyin paLLam uruvakkatappayO 2
C Gm Dm
மரண இருளின் பள்ளத்தில் நடப்பாயோ – 2
maraNa iruLin paLLaththil natappayO 2
Gm A Dm
கலங்காதே கர்த்தர் உன் துணையே – 2
kalangkathE karththar un thuNaiyE 2
– அச்சுறுத்தும்
assuRuththum
Dm A Gm Dm
உன் மாமிசம் உருவழிந்து விட்டதோ
un mamisam uruvazhinthu vittathO
Dm C Bb
உன் எலும்புகள் உருக்குலைந்து போனதோ – 2
un elumpukaL urukkulainthu pOnathO 2
C Gm Dm
நரம்புகள் தளர்ந்து தான் போனதோ – 2
narampukaL thaLarnthu than pOnathO 2
Gm A Dm
கலங்காதே கர்த்தர் உன் துணையே – 2
kalangkathE karththar un thuNaiyE 2
– அச்சுறுத்தும்
assuRuththum