Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அஞ்சு கல்லு கையில அற்புதந்தான் பையில

anysu kallu kaiyila aRputhanthan paiyila

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm அஞ்சு கல்லு கையில anysu kallu kaiyila Fm அற்புதந்தான் பையில aRputhanthan paiyila Ab Ebm அதிசயந்தான் நடக்க போகுது ஜனங்க athisayanthan natakka pOkuthu janangka F# Fm ஆடிப்பாடி துதிக்கப் போகுது – 2 aatippati thuthikkap pOkuthu 2 Fm Bbm அடிச்சான்யா தாவீது நெத்தியடி – அதில் atissanya thavIthu neththiyati athil Ab F# Fm விழுந்தான்யா கோலியாத்து செத்தபடி – 2 vizhunthanya kOliyaththu seththapati 2 Fm F# Fm ஒரு உருட்டு கல்லுல ஒரு சுருட்டு கவனுல – 2 oru uruttu kallula oru suruttu kavanula 2 Ebm F# Fm முரட்டு அடி விரட்டி அடி நெத்தியடி – 2 murattu ati viratti ati neththiyati 2 Fm எதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் – அது ethirikaLai thORkatikkum pattayam athu Fm கிதியோனின் கர்த்தருடைய பட்டயம் – 2 kithiyOnin karththarutaiya pattayam 2 F# கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே – 2 kaththi patai suththi niRka vENtamE 2 F# Fm ஒரு சட்டிக் குள்ள தீவட்டி போதுமே – 2 oru sattik kuLLa thIvatti pOthumE 2 Ab F# சட்டியத்தான் கீழே தூக்கி போட்டு ஓட sattiyaththan kIzhE thUkki pOttu oota F# Fm தீவட்டிக்குத் தான் பயந்து ஓடும் எதிரி படை – thIvattikkuth than payanthu ootum ethiri patai 2 – அஞ்சு 2 anysu Fm சிம்சோனின் வைராக்கியம் இருந்தால் – நீ simsOnin vairakkiyam irunthal nI Fm சீறிவரும் சிங்கத்தையும் கிழிக்கலாம் – 2 sIRivarum singkaththaiyum kizhikkalam 2 F# பட்சியின் பட்சணமும் கிடைக்குமே – 2 patsiyin patsaNamum kitaikkumE 2 F# Fm பலவானின் மதுரமும் கிடைக்குமே – 2 palavanin mathuramum kitaikkumE 2 Ab F# ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பு oru kazhuthaiyin passai thatai elumpu F# Fm எதிரிகளை அடித்து நொறுக்கும் இரும்பு – 2 ethirikaLai atiththu noRukkum irumpu 2 – அஞ்சு anysu Fm சாத்தானை ஓட ஓட விரட்டணூம் அவன் saththanai oota oota virattaNUm avan Fm சேனைகளை ஒரு நொடியில் முறிக்கணும் – 2 sEnaikaLai oru notiyil muRikkaNum 2 F# சேனைகளின் போர் வீரனாய் நிற்கணும் – 2 sEnaikaLin pOr vIranay niRkaNum 2 F# Fm ஜெயம் எடுத்த இயேசுவுக்காய் வாழணும் – 2 jeyam etuththa iyEsuvukkay vazhaNum 2 Ab F# மரணத்தையே ஜெயித்து உயிர்த்தெழுந்தார் maraNaththaiyE jeyiththu uyirththezhunthar F# Fm தோல்வியில்லை இனி என்றும் வெற்றியே – thOlviyillai ini enRum veRRiyE 2 – அஞ்சு 2 anysu


https://churchspot.com/?p=60957

Send a Feedback about this Song


Latest Songs