Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அட சோம்பேறியே நீ எறும்பினிடம் போய்

ata sOmpERiyE nI eRumpinitam pOy

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D C அட சோம்பேறியே நீ எறும்பினிடம் போய் ata sOmpERiyE nI eRumpinitam pOy D புத்தியை கத்துக்கோ – 2 puththiyai kaththukkO 2 D தலைவனில்லாதிருந்தும் யாரும் thalaivanillathirunthum yarum G D கட்டளையிடாதிருந்தும் kattaLaiyitathirunthum D G D தன் காலத்தில் தன் பணியைச் செய்யும் than kalaththil than paNiyais seyyum A D கோடைக்காலத்தில் தன் உணவை சேர்க்கும் kOtaikkalaththil than uNavai sErkkum D C D எறும்பு இதை கண்டு மனந்திரும்பு – 2 eRumpu ithai kaNtu mananthirumpu 2 D படுத்த பாயைக் கூட மடிச்சுப் போடாம patuththa payaik kUta matissup pOtama C D பாரு வீட்டுக்குள்ள கெடக்கறான் paru vIttukkuLLa ketakkaRan C அடுத்தவன் பாக்கெட்ட அலசி பார்த்துதான் atuththavan pakketta alasi parththuthan G D வாழ்க்கையை தினமும் நடத்துறான் – 2 vazhkkaiyai thinamum nataththuRan 2 G இன்னும் கொஞ்சம் உறங்கட்டும் innum konysam uRangkattum G இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் innum konysam thUngkattum D C என்று கை முடக்கி தூங்குறான் – 2 enRu kai mutakki thUngkuRan 2 D C படைச்ச ஆண்டவருக்கு அவமானத்த கொடுத்து pataissa aaNtavarukku avamanaththa kotuththu C D தினமும் தான் வாழுறான் – 2 thinamum than vazhuRan 2 – எறும்பு eRumpu D சோம்பேறி வயலு பாம்பேறி புதரு sOmpERi vayalu pampERi putharu C D காஞ்சொறி மூடி கெடக்குது kanysoRi mUti ketakkuthu C இடிஞ்ச மண் சுவரு. ஒடஞ்ச கற்சுவரு itinysa maN suvaru. otanysa kaRsuvaru G D பாழாகி போயி கெடக்குது – 2 pazhaki pOyi ketakkuthu 2 G வீணான தூக்கம் கொண்டு வரும் vINana thUkkam koNtu varum G D C மயக்கம் வாழ்க்கையை வீணாய் அழிக்குது mayakkam vazhkkaiyai vINay azhikkuthu C D வறுமை வியாதி தரித்திரம் பசி தான் vaRumai viyathi thariththiram pasi than C D வாட்டி தினமும் வதைக்குது – 2 vatti thinamum vathaikkuthu 2 – எறும்பு eRumpu D போதுமென்ற மனதுடன் கூட தேவபக்தியோடு pOthumenRa manathutan kUta thEvapakthiyOtu C D சோர்ந்து போகாமல் உழைக்கணும் sOrnthu pOkamal uzhaikkaNum C சூதுவாது இல்லாத ஆதி தேவன் வார்த்தைக்கு sUthuvathu illatha aathi thEvan varththaikku G D நன்றி சொல்லி தினமும் துதிக்கணும் – 2 nanRi solli thinamum thuthikkaNum 2 G கர்த்தரோடே சித்தம் செய்வதே நித்தம் karththarOtE siththam seyvathE niththam D C என்பதே வாழ்க்கை ஆகணும் enpathE vazhkkai aakaNum C D எறும்பு தந்த இந்த பாடத்தை வாழ்வில் eRumpu thantha intha pataththai vazhvil C D கரும்பு கரும்பு என்று கடிக்கணும் karumpu karumpu enRu katikkaNum – எறும்பு eRumpu


https://churchspot.com/?p=60959

Send a Feedback about this Song


Latest Songs