Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அதிகாலை துயில் எழுந்து

athikalai thuyil ezhunthu

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m அதிகாலை துயில் எழுந்து athikalai thuyil ezhunthu Bm A ஆண்டவரின் பாதம் பணிந்து aaNtavarin patham paNinthu Em D அப்பா அப்பா என்று கூப்பிடுவேன் appa appa enRu kUppituvEn D குளித்து எண்ணெய் பூசி kuLiththu eNNey pUsi D தெய்வீக உடையணிந்து theyvIka utaiyaNinthu D A ஜெபக்களம் சென்றிடுவேன் – 2 நான் jepakkaLam senRituvEn 2 nan A D ஜெபக்களம் சென்றிடுவேன் – 2 jepakkaLam senRituvEn 2 – அதிகாலை athikalai D விடியலில் விரைந்தெழுந்து vitiyalil virainthezhunthu Bm D விண்ணவரின் முகம் காண – 2 viNNavarin mukam kaNa 2 D A கன்மலை மேல் வந்து காத்திருப்பேன் kanmalai mEl vanthu kaththiruppEn A Bm தேவனின் பாதம் அமர்ந்து thEvanin patham amarnthu D உபவாச தவம் இருந்து upavasa thavam irunthu Bm A உன்னதர் புகழ் பாடுவேன் – நான் unnathar pukazh patuvEn nan A D உன்னதர் புகழ் பாடுவேன் – 2 unnathar pukazh patuvEn 2 – அதிகாலை athikalai D கடந்திட்ட நாட்கள் எல்லாம் katanthitta natkaL ellam Bm D கரம் தன்னில் தூக்கிக் கொண்டு karam thannil thUkkik koNtu D A சுமந்திட்ட விதம்தனை நினைத்திடுவேன் sumanthitta vithamthanai ninaiththituvEn A Bm இருந்திட இடம் தந்து irunthita itam thanthu D அருந்திட உணவு தந்து – (2) arunthita uNavu thanthu 2 Bm A அணிந்திட ஆடை தந்தீரே – என்னை aNinthita aatai thanthIrE ennai A D சுகமுடன் வாழ வைத்தீரே sukamutan vazha vaiththIrE – அதிகாலை athikalai D இனி வரும் நாட்களெல்லாம் ini varum natkaLellam Bm D கனிதரும் நல்மரமாய் – (2) kanitharum nalmaramay 2 D A திகழ்ந்திட அருள்புரிந்து வரம் தரணும் thikazhnthita aruLpurinthu varam tharaNum A Bm வாழுகின்ற நாட்கள் எல்லாம் vazhukinRa natkaL ellam D உமக்காகவே வாழ்ந்து – (2) umakkakavE vazhnthu 2 Bm A பரலோகம் வந்து சேரணும் – நான் paralOkam vanthu sEraNum nan A D பரலோகம் வந்து சேரணும் – 2 paralOkam vanthu sEraNum 2 – அதிகாலை athikalai

Send a Feedback about this Song