Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்கு

apishEka nathanukku aanantha sorUpanukku

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E அபிஷேக நாதனுக்கு apishEka nathanukku B E ஆனந்த சொரூபனுக்கு aanantha sorUpanukku E B C#m E சரணம் … சரணம் … சரணம் … (2) saraNam saraNam saraNam 2 – அபிஷேக apishEka E A இன்ப நல்தேவனுக்கு inpa nalthEvanukku B E இனிய நல் நாதனுக்கு (2) iniya nal nathanukku 2 A துன்பம் போக்குவோனுக்கு thunpam pOkkuvOnukku B E துயரம் நீக்குவோனுக்கு – (2) thuyaram nIkkuvOnukku 2 ...சரணம் ...saraNam E A ராஜாதி ராஜனுக்கு rajathi rajanukku B E தேவாதி தேவனுக்கு – (2) thEvathi thEvanukku 2 A கர்த்தாதி கர்த்தனுக்கு karththathi karththanukku B E கருணை மணாளனுக்கு – (2) karuNai maNaLanukku 2 ...சரணம் ...saraNam E A நித்திய தேவனுக்கு niththiya thEvanukku B E உத்தமநல் ராஜனுக்கு – (2) uththamanal rajanukku 2 A சத்திய போதனுக்கு saththiya pOthanukku B E சரித்திரம் தந்தோனுக்கு – (2) sariththiram thanthOnukku 2 ...சரணம் ...saraNam E A பரலோக தேவனுக்கு paralOka thEvanukku B E பரமநல் ராஜனுக்கு – (2) paramanal rajanukku 2 A பாசம் காட்டியே pasam kattiyE B E நம்மை நேசிக்கும் தேவனுக்கு – (2) nammai nEsikkum thEvanukku 2 ...சரணம் ...saraNam E A உன்னத தேவனுக்கு unnatha thEvanukku B E உயர்ந்த நல் ராஜனுக்கு – (2) uyarntha nal rajanukku 2 A மண்ணிலே வாழவைக்கும் maNNilE vazhavaikkum B E மகிமை மணாளனுக்கு – (2 makimai maNaLanukku 2 ...சரணம் ...saraNam


https://churchspot.com/?p=60956

Send a Feedback about this Song


Latest Songs