Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பாலே போ சாத்தானே

appalE pO saththanE

 D | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

D G அப்பாலே போ சாத்தானே appalE pO saththanE D அப்பாலே போ … போ… போ appalE pO pO pO D G D அப்பாலே போ சாத்தானே அப்பாலே போ appalE pO saththanE appalE pO D G உன் ஆயுதங்கள் ஒன்றும் இங்கு பலிக்காது un aayuthangkaL onRum ingku palikkathu G Em G D நான் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டேன் nan iyEsuvin iraththaththal mItkappattEn A D எனக்கென்றும் பயமில்லை உலகத்திலே (2) enakkenRum payamillai ulakaththilE 2 – அப்பாலே appalE D G எத்தனை இடர்கள் வந்தாலும் eththanai itarkaL vanthalum A G D இயேசுவின் பெலன் கொண்டு முறியடிப்பேன் iyEsuvin pelan koNtu muRiyatippEn Bm Em A காலின் கீழாக மிதித்திடுவேன் kalin kIzhaka mithiththituvEn A D வெற்றி சிறந்த இயேசு என்னில் உண்டு – 2 veRRi siRantha iyEsu ennil uNtu 2 – அப்பாலே போ appalE pO D G வியாதிகள் வேதனை தந்தாலும் – எனக்கு viyathikaL vEthanai thanthalum enakku A G D பரம வைத்தியர் இயேசு உண்டு பயமில்லையே parama vaiththiyar iyEsu uNtu payamillaiyE Bm Em A புயல் போல துன்பங்கள் வந்தாலும் puyal pOla thunpangkaL vanthalum A D புகலிடமாய் இயேசு உண்டு பயமில்லையே – (2) pukalitamay iyEsu uNtu payamillaiyE 2 – அப்பாலே போ appalE pO D G தங்க இங்கு வீடு இன்றி போனாலும் thangka ingku vItu inRi pOnalum G A G பரலோகில் தங்கத்தாலே வீடு உண்டு paralOkil thangkaththalE vItu uNtu D மகிழ்ந்திடுவேன் makizhnthituvEn Bm Em A ஓட்டத்தை ஜெயமாக ஓடிடுவேன் – ஜீவ oottaththai jeyamaka ootituvEn jIva A D என் நோக்கம் பரலோகம் பரலோகமே en nOkkam paralOkam paralOkamE – அப்பாலே போ appalE pO

Send a Feedback about this Song