Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பா நீர் எங்களுக்கு

appa nIr engkaLukku

 F# | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

F# அப்பா நீர் எங்களுக்கு appa nIr engkaLukku F# B F# பயத்தின் ஆவியைத் தராமல் payaththin aaviyaith tharamal C# F# G#m தைரியத்தின் ஆவி தந்தீரே thairiyaththin aavi thanthIrE F# A#m அப்பா நீர் எங்களுக்கு appa nIr engkaLukku C# G#m சோர்வின் ஆவியைத் தராமல் sOrvin aaviyaith tharamal C# F# உற்சாக ஆவி தந்தீரே (2) uRsaka aavi thanthIrE 2 – அப்பா appa F# B ஞானிகளை வெட்கப்படுத்தும் படிக்கு இந்த nyanikaLai vetkappatuththum patikku intha C# F# பயித்தியங்களைத் தெரிந்து கொண்டீர் payiththiyangkaLaith therinthu koNtIr B A#m உள்ளதை அவமாக்கும் படிக்கு இந்த – 2 uLLathai avamakkum patikku intha 2 G#m C# A# D#m இல்லாததைத் தெரிந்து கொண்டீர் illathathaith therinthu koNtIr B C# F# இல்லாததைத் தெரிந்து கொண்டீர் – 2 illathathaith therinthu koNtIr 2 – அப்பா appa F# B சாத்தானின் கோட்டைகளை தகர்க்க – எனக்கு saththanin kOttaikaLai thakarkka enakku C# F# சத்திய வார்த்தைகளைத் தந்தீர் – 2 saththiya varththaikaLaith thanthIr 2 B A#m ஜெபிக்கின்ற ஆவியைத் தந்து – என்னை – 2 jepikkinRa aaviyaith thanthu ennai 2 G#m C# A# D#m ஜெயமுள்ள மகனாக்கினீர் – என்னை jeyamuLLa makanakkinIr ennai B C# F# ஜெயமுள்ள மகளாக்கினீர் jeyamuLLa makaLakkinIr – அப்பா appa F# B என் மாம்சீக ஆசைகளை அழித்து – நல் en mamsIka aasaikaLai azhiththu nal C# F# தெய்வீக ஆவியைத் தந்தீர் – 2 theyvIka aaviyaith thanthIr 2 B A#m விசுவாச ஜீவியம் வாழ்ந்து – இன்பக் visuvasa jIviyam vazhnthu inpak G#m C# A# D#m கானானாம் பரலோகம் சேர்வேன் kananam paralOkam sErvEn B C# F# கானானாம் பரலோகம் சேர்வேன் (2) kananam paralOkam sErvEn 2 – அப்பா appa


https://churchspot.com/?p=60955

Send a Feedback about this Song


Latest Songs