Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அருகினில் வந்தேனே நான் என்னை ஆசீர்வதித்திடுமே

arukinil vanthEnE nan ennai aasIrvathiththitumE

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm அருகினில் வந்தேனே நான் arukinil vanthEnE nan Cm Ab Bb Cm என்னை ஆசீர்வதித்திடுமே ennai aasIrvathiththitumE Cm சுடரொளிப் பட்டயமே sutaroLip pattayamE Cm Ab Bb Cm என் வாழ்வில் சுடர்விட வந்திடுமே en vazhvil sutarvita vanthitumE Cm ஆதியாய் அந்தமாய் aathiyay anthamay Cm அல்பாவாய் ஒமேகாவாய் alpavay omEkavay Cm G ஆதியில் வந்தவரே aathiyil vanthavarE G அண்டினோர் வாழ்வில் இன்பம் தரும் aNtinOr vazhvil inpam tharum Cm என்னரும் பெருமானே ennarum perumanE Cm இருண்ட மனிதனின் வாழ்வினிலே iruNta manithanin vazhvinilE Cm ஜோதியாய் திகழ்பவரே jOthiyay thikazhpavarE Cm திரண்டு வந்திடும் பக்தர்களின் thiraNtu vanthitum paktharkaLin Cm குறைகள் தீர்ப்பவரே – 2 kuRaikaL thIrppavarE 2 Eb G தேவனே என் ராஜனே thEvanE en rajanE Eb G என் அன்பனே என் இன்பனே en anpanE en inpanE G D Cm உம் அன்பையே என்றும் பாடுவேன் um anpaiyE enRum patuvEn Cm G Cm உம் புகழையே எடுத்துச் சொல்வேன் um pukazhaiyE etuththus solvEn – அருகினில் (2) arukinil 2 Cm சேரக்கூடாத ஒளியினிலே sErakkUtatha oLiyinilE Cm G என்றும் வாசம் செய்பவரே enRum vasam seypavarE G தேடி வந்திருக்கும் எங்களுக்கு thEti vanthirukkum engkaLukku G Cm உம் தரிசனம் தருவீரே um tharisanam tharuvIrE Cm நாடி வந்திடும் யாரையும் வெறுத்துத் தள்ளாத தேவனே nati vanthitum yaraiyum veRuththuth thaLLatha thEvanE Cm கூடி வந்திருக்கும் எங்களுக்கு உம் தரிசனம் தருவீரே – 2 kUti vanthirukkum engkaLukku um tharisanam tharuvIrE 2 Eb G நல்லவரே வல்லவரே nallavarE vallavarE Eb G கருணையே கருணாமூர்த்தியே karuNaiyE karuNamUrththiyE G D Cm நித்தியனே நிமலப்பாதனே niththiyanE nimalappathanE Cm G Cm சற்குருவே உம் பாதம் சரணமே saRkuruvE um patham saraNamE – அருகினில் (2) arukinil 2


https://churchspot.com/?p=60949

Send a Feedback about this Song


Latest Songs