Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே

aRputha iyEsu rajanE uththama maNaLanE

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm அற்புத இயேசு ராஜனே aRputha iyEsu rajanE Gm உத்தம மணாளனே uththama maNaLanE Eb F Gm நீரே என் ஆறுதல் … ஓ…. ஓ… nIrE en aaRuthal oo. oo Eb F Gm நீரே என் ஆறுதல் – (2) nIrE en aaRuthal 2 Gm Ab என் கோட்டை என் துருகம் நான் en kOttai en thurukam nan Cm Gm நம்பினவர் என் அடைக்கலம் nampinavar en ataikkalam Gm F என் கோட்டை என் துருகம் நான் en kOttai en thurukam nan Eb Gm நம்பினவர் என் அடைக்கலம் nampinavar en ataikkalam Gm கனவிலும் மறவேன் kanavilum maRavEn Gm F நீர் செய்த நன்மைகள் nIr seytha nanmaikaL Ab நனவிலும் மறவேன் nanavilum maRavEn F Gm நீர் செய்த அதிசயங்கள் – (2) nIr seytha athisayangkaL 2 Gm Ab என் ராஜா என் ரோஜா என் en raja en rOja en Cm Gm தெய்வம் என் இயேசு – 2 theyvam en iyEsu 2 Gm F என் ராஜா என் ரோஜா என் en raja en rOja en Eb Gm தெய்வம் என் இயேசு theyvam en iyEsu - அற்புத - aRputha Gm F நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் nERRum inRum enRum maRa thEvan Ab F Gm போற்றிப் பாடும் சர்வ வல்ல ராஜன் – (2) pORRip patum sarva valla rajan 2 Gm Ab என் அன்பர் என் இன்பர் என் en anpar en inpar en Cm Gm நண்பர் என் இயேசு – 3 naNpar en iyEsu 3 – அற்புத aRputha Gm F ஒருவராகப் பெரியக் காரியங்களைச் செய்பவர் oruvarakap periyak kariyangkaLais seypavar Ab F Gm இருளிலிருந்து புதையலை கொண்டு வருபவர் – (2) iruLilirunthu puthaiyalai koNtu varupavar 2 Gm Ab நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர் nIr periyavar thuthikkup paththirar Cm Gm எனக்குரியவர் என் இயேசு – 3 enakkuriyavar en iyEsu 3 – அற்புத aRputha


https://churchspot.com/?p=60954

Send a Feedback about this Song


Latest Songs