Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அள்ள அள்ள குறையாத அன்பு

aLLa aLLa kuRaiyatha anpu

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am Dm அள்ள அள்ள குறையாத அன்பு aLLa aLLa kuRaiyatha anpu F Gm C ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு rusikka rusikka thevittatha anpu C A Gm சொல்ல சொல்ல முடியாத அன்பு – என் solla solla mutiyatha anpu en F C F இயேசுவின் இணையில்லாத அன்பு iyEsuvin iNaiyillatha anpu F Bb பெயரைச் சொல்லி அழைத்த அன்பு – என்னை peyarais solli azhaiththa anpu ennai C F உயர்த்தி வைத்த உன்னத அன்பு – என்னை uyarththi vaiththa unnatha anpu ennai C F கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு kavarnthu koNta iyEsuvin anpu ...அள்ள ...aLLa F Bb என்னையும் அபிஷேகித்ஹ்ட அன்பு – என்னை ennaiyum apishEkithhta anpu ennai C F அதிசயமாய் நடத்தி வந்த அன்பு – என்னை athisayamay nataththi vantha anpu ennai C F கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு kavarnthu koNta iyEsuvin anpu ...அள்ள ...aLLa F Bb என்னையும் நினைத்த அன்பு – என்னை ennaiyum ninaiththa anpu ennai C F கைவிடாமல் நடத்திய அன்பு – என்னை kaivitamal nataththiya anpu ennai C F கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு kavarnthu koNta iyEsuvin anpu ...அள்ள ...aLLa F Bb பாவங்களை மன்னித்த அன்பு – என்னை pavangkaLai manniththa anpu ennai C F பரிசுத்தமாய் மாற்றிய அன்பு – என்னை parisuththamay maRRiya anpu ennai C F கவர்ந்த கொண்ட இயேசுவின் அன்பு kavarntha koNta iyEsuvin anpu ...அள்ள ...aLLa F Bb ஊழியத்தை கொடுத்த அன்பு – என்னை uuzhiyaththai kotuththa anpu ennai C F ஊழியனாய் மாற்றிய அன்பு – என்னை uuzhiyanay maRRiya anpu ennai C F கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு kavarnthu koNta iyEsuvin anpu ...அள்ள ...aLLa


https://churchspot.com/?p=60931

Send a Feedback about this Song


Latest Songs