Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்

aattukkuttiyanavarE enakkaka paliyanIr

 G | Dance 
Lyrics PPT* தமிழ் A- A+

G ஆட்டுக்குட்டியானவரே aattukkuttiyanavarE Em ஆட்டுக்குட்டியானவரே aattukkuttiyanavarE C ஆட்டுக்குட்டியானவரே aattukkuttiyanavarE C G D எனக்காக பலியானீர் enakkaka paliyanIr G ஆட்டுக்குட்டியானவரே aattukkuttiyanavarE Em ஆட்டுக்குட்டியானவரே aattukkuttiyanavarE C ஆட்டுக்குட்டியானவரே aattukkuttiyanavarE C G D என் பாவங்கள் சுமந்தீர் en pavangkaL sumanthIr Em D C உமக்கே எங்கள் ஆராதனை umakkE engkaL aarathanai G பரிசுத்தம் உள்ளவர் நீர் parisuththam uLLavar nIr D பாவமாய் மாற்றப்பட்டீர் pavamay maRRappattIr Am D நீதிமானாக என்னை மாற்றினீர் nIthimanaka ennai maRRinIr B Em D G கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே kirupaiyal ilavasamay nIthiman aanEnE Am D சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே siluvai maraNaththil en pavangkaL nIngkiyathE ...ஆட்டுக்குட்டியானவரே ...aattukkuttiyanavarE G D கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர் kiRisthu enakkay sapamay maRinIr Am D ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர் aasIrvathamaka ennai maRRinIr B Em ஆசீர்வாதமானேனே() aasIrvathamanEnE D G நீர் எனக்காய் சாபமானதனால் nIr enakkay sapamanathanal Am D சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே siluvai maraNaththil en pavangkaL nIngkiyathE ...ஆட்டுக்குட்டியானவரே ...aattukkuttiyanavarE G ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் aisvaryam uLLavar nIr D எல்லாமே இழந்தீரே ellamE izhanthIrE Am D எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே ellavaRRalum ennai nirappitavE B Em செல்வந்தனாய் ஆனேனே selvanthanay aanEnE D G நீர் ஏழ்மையானதனால் nIr eezhmaiyanathanal Am D சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே siluvai maraNaththil en pavangkaL nIngkiyathE ...ஆட்டுக்குட்டியானவரே ...aattukkuttiyanavarE G என் பாவம் யாவையும் en pavam yavaiyum D உடலிலே சுமந்தீரே உம் utalilE sumanthIrE um Am D சுகத்தை என் உடலில் தந்தீரே sukaththai en utalil thanthIrE B Em பாவத்தில் விளைவுகளை உம் pavaththil viLaivukaLai um D G மரணத்தால் வென்றீரே maraNaththal venRIrE Am D காயங்களால் நான் சுகமானேனே - உம் kayangkaLal nan sukamanEnE - um ...ஆட்டுக்குட்டியானவரே ...aattukkuttiyanavarE G Em வல்லமையும் பெலனும் vallamaiyum pelanum C D ஞானமும் ஐஸ்வர்யமும் nyanamum aisvaryamum Am Bm C D மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே makimaiyum sthOththiramum umakkE uriyathE G Bm Em D C D G இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே - எங்கள் iyEsuvE iyEsuvE aattukkuttiyanavarE - engkaL G Bm Em D எங்கள் இயேசுவே இயேசுவே எல்லா engkaL iyEsuvE iyEsuvE ella C D G மகிமைக்கும் பாத்திரரே makimaikkum paththirarE ...ஆட்டுக்குட்டியானவரே ...aattukkuttiyanavarE


https://churchspot.com/?p=61071

Send a Feedback about this Song


Latest Songs