Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆட்டு இரத்தம் கோழி இரத்தம் விடுதலையில்லை

aattu iraththam kOzhi iraththam vituthalaiyillai

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D ஆட்டு இரத்தம் கோழி இரத்தம் விடுதலையில்லை – 2 aattu iraththam kOzhi iraththam vituthalaiyillai 2 D மனுஷ இரத்தம் மிருக இரத்தம் விடுதலையில்லை – 2 manusha iraththam miruka iraththam vituthalaiyillai 2 D C G D விடுதலை தரும் இரத்தம் இயேசு இரத்தமுங்க – 2 vituthalai tharum iraththam iyEsu iraththamungka 2 D C G D இரத்தமோ இரத்தம் இயேசு இரத்தமுங்க – நமக்கு iraththamO iraththam iyEsu iraththamungka namakku D C G D ஜெயம் தரும் இரத்தம் இயேசு இரத்தமுங்க – 2 jeyam tharum iraththam iyEsu iraththamungka 2 D நமக்காக சிலுவையிலே சிந்தின இரத்தமுங்க namakkaka siluvaiyilE sinthina iraththamungka G C D பாவ சாபம் நீக்கி நம்மை சுத்திகரிக்குமுங்க – 2 pava sapam nIkki nammai suththikarikkumungka 2 G D ஜீவ இரத்தமுங்க அது இயேசு இரத்தமுங்க – 2 jIva iraththamungka athu iyEsu iraththamungka 2 D C நம்மை பரிசுத்தமாய் வாழ வைக்கும் nammai parisuththamay vazha vaikkum D மீட்பின் இரத்தமுங்க – 2 – இரத்தமுங்க mItpin iraththamungka 2 iraththamungka D உலர்ந்துபோன எலும்புகளுக்கு உயிர் தருமுங்க ularnthupOna elumpukaLukku uyir tharumungka G C D தளர்ந்துபோன கைகளை திடப்படுத்துமுங்க – 2 thaLarnthupOna kaikaLai thitappatuththumungka 2 G வழிஞ்ச இரத்தமுங்க சிலுவையில் vazhinysa iraththamungka siluvaiyil D பிழிஞ்ச இரத்தமுங்க – 2 pizhinysa iraththamungka 2 C அழிந்து போகும் ஆத்துமாவை azhinthu pOkum aaththumavai D மீட்கும் இரத்தமுங்க – 2 – இரத்தமுங்க mItkum iraththamungka 2 iraththamungka D எகிப்திலிருந்து இஸ்ரவேலரை மீட்ட இரத்தமுங்க ekipthilirunthu isravElarai mItta iraththamungka D G C வீணாய் தவிப்போரை தம்மண்டை vINay thavippOrai thammaNtai D சேர்க்கும் இரத்தமுங்க – 2 sErkkum iraththamungka 2 G D மகிமை இரத்தமுங்க மறுரூப இரத்தமுங்க – எனை makimai iraththamungka maRurUpa iraththamungka enai C மார்போடு அணைத்துக்கொள்ளும் marpOtu aNaiththukkoLLum D இயேசு இரத்தமுங்க – 2 – இரத்தமோ iyEsu iraththamungka 2 iraththamO


https://churchspot.com/?p=60962

Send a Feedback about this Song


Latest Songs