Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆலயத்துக்கு நேரமாச்சி கௌம்பலையா?

aalayaththukku nEramassi kaumpalaiya

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C Bm D ஆலயத்துக்கு நேரமாச்சி கௌம்பலையா? aalayaththukku nEramassi kaumpalaiya D C Bm Em நம்ம ஆண்டவரை பார்க்க மனம் துடிக்கலையா? namma aaNtavarai parkka manam thutikkalaiya Em D Bm D ஆராதனைக்கு நேரமாச்சு கௌம்பலையா? aarathanaikku nEramassu kaumpalaiya D C Bm Em நம்ம ஆண்டவரை பார்க்க மனம் துடிக்கலையா? namma aaNtavarai parkka manam thutikkalaiya Em D இயேசு வந்திருக்காரு iyEsu vanthirukkaru D Bm Em உன்ன பார்க்க துடிக்கிறாரு unna parkka thutikkiRaru Em D பாஸ்டர் வந்திருக்காரு pastar vanthirukkaru Bm Em D Em பேச துடிக்கிறாரு ஆலயம் தேவாலயம் pEsa thutikkiRaru aalayam thEvalayam Em D Em ஆலயம் தேவாலயம் aalayam thEvalayam Em திங்கட்கிழமை குடும்ப ஜெபம், thingkatkizhamai kutumpa jepam Em செவ்வாய்கிழமை கூட்டு ஜெபம் sevvaykizhamai kUttu jepam D C புதன்கிழமை வேதபாடம், puthankizhamai vEthapatam Am B வியாழக்கிழமை வீட்டு ஜெபம் 2 viyazhakkizhamai vIttu jepam 2 G Am வெள்ளிக்கிழமை உபவாசம், veLLikkizhamai upavasam D G சனிக்கிழமை காத்திருப்பு sanikkizhamai kaththiruppu Em D ஞாயிற்றுக்கிழமை ஆண்டவரை nyayiRRukkizhamai aaNtavarai G Em பார்க்க மனம் துடிக்கலையா? parkka manam thutikkalaiya Em D Em ஆலயம் தேவாலயம் aalayam thEvalayam ...ஆலயத்துக்கு ...aalayaththukku Em அந்தி சந்தி மதிய நேரம் anthi santhi mathiya nEram Em சூரியன் உதயமாகும் நேரம் sUriyan uthayamakum nEram D C சாயங்கால பொழுது நேரம் sayangkala pozhuthu nEram Am B அதிகாலை விடியும் நேரம் – 2 athikalai vitiyum nEram 2 G Am ஆபத்து கால நேரம் aapaththu kala nEram D G அழுது புலம்பும் இழப்பு நேரம் azhuthu pulampum izhappu nEram Em D ஆண்டவரின் பாதத்தில் aaNtavarin pathaththil G Em அமர மனம் துடிக்கலையா? amara manam thutikkalaiya Em D Em ஆலயம் தேவாலயம் aalayam thEvalayam ...ஆலயத்துக்கு ...aalayaththukku Em ஆரம்ப ஜெபம் முதல் முடிவு aarampa jepam muthal mutivu Em ஜெபம் முடியும் வரை jepam mutiyum varai D C ஆயத்தமாய் முன்னின்று aayaththamay munninRu Am B அவர் சமூகம் காத்திருப்பேன் avar samUkam kaththiruppEn G Am விழித்திருந்து தினம் ஜெபித்து vizhiththirunthu thinam jepiththu G Am வேதத்தை தியானித்து vEthaththai thiyaniththu Em D ஆண்டவரின் முகம் கண்டு aaNtavarin mukam kaNtu G Em ஆனந்தமாய் காத்திருப்பேன் aananthamay kaththiruppEn Em D Em ஆலயம் தேவாலயம் aalayam thEvalayam ...ஆலயத்துக்கு ...aalayaththukku


https://churchspot.com/?p=60963

Send a Feedback about this Song


Latest Songs