Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா

aazham akalam nILam uyaram theriyuma

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா – நம் aazham akalam nILam uyaram theriyuma nam B ஆண்டவரின் அன்புக்கீடாகுமா aaNtavarin anpukkItakuma Em B கோடி தந்து அதைப்பெற முடியுமா kOti thanthu athaippeRa mutiyuma B அதற்கு ஈடுமில்லை இணையுமில்லை athaRku iitumillai iNaiyumillai Em தெரியுமா – 2 theriyuma 2 Em Bm E அளவில்லா அன்பு அது ஆழமான அன்பு aLavilla anpu athu aazhamana anpu G B Em நிலையான அன்பு அது நேர்மையான அன்பு nilaiyana anpu athu nErmaiyana anpu C B உண்மையான அன்பு அது உறுதியான அன்பு uNmaiyana anpu athu uRuthiyana anpu Em B Em கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி மீட்ட அன்பு kalvari siluvaiyil iraththam sinthi mItta anpu Em D Em D Em அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு – ஆழம் anpu iyEsuvin anpu nampu athai nI nampu aazham Em Bm E சேற்றினில் கிடந்த உன்னை மீட்ட தேவ அன்பு sERRinil kitantha unnai mItta thEva anpu G B Em தூற்றும் மனிதர் முன்பு உயர்த்தும் தேவ அன்பு thURRum manithar munpu uyarththum thEva anpu C B பாசமுள்ள அன்பு இது நேசமுள்ள அன்பு – 2 pasamuLLa anpu ithu nEsamuLLa anpu 2 Em B Em ஏழை எனை நடத்தும் இயேசு ராஜா அன்பு – 2 eezhai enai nataththum iyEsu raja anpu 2 Em D Em D Em அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு anpu iyEsuvin anpu nampu athai nI nampu – ஆழம் aazham Em Bm E ஊழியப் பாதையில் உதவும் தேவ அன்பு uuzhiyap pathaiyil uthavum thEva anpu G B Em உண்மையுள்ள மகனாக நடத்தும் தேவ அன்பு – 2 uNmaiyuLLa makanaka nataththum thEva anpu 2 C B கடினமான பாதையில் எனைக் காக்கும் தேவ அன்பு – 2 katinamana pathaiyil enaik kakkum thEva anpu 2 Em B Em இதற்கு நிகரில்லை உலகில் எந்த அன்பும் – 2 ithaRku nikarillai ulakil entha anpum 2 Em D Em D Em அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு anpu iyEsuvin anpu nampu athai nI nampu – ஆழம் aazham


https://churchspot.com/?p=60961

Send a Feedback about this Song


Latest Songs