Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இகபரமதிலே அகபரன் அவரை

ikaparamathilE akaparan avarai

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F இகபரமதிலே அகபரன் அவரை ikaparamathilE akaparan avarai F C துதிக்க வைத்தால் ஸ்தோத்திரம் thuthikka vaiththal sthOththiram C அற்ப நாவிலே அற்புதர் அவரை aRpa navilE aRputhar avarai C F பாட வைத்தால் ஸ்தோத்திரம் pata vaiththal sthOththiram F Bb அல்லேலூயா ஸ்தோத்திரம் allElUya sthOththiram Gm F அல்லேலூயா ஸ்தோத்திரம் allElUya sthOththiram Dm Gm அல்லேலூயா ஸ்தோத்திரம் allElUya sthOththiram C F அல்லேலூயா ஸ்தோத்திரம்– 4 allElUya sthOththiram 4 F பார்வோன் சேனையை கடலில் மூழ்கடித்த parvOn sEnaiyai katalil mUzhkatiththa F C தேவாதி தேவனைத் துதியுங்கள் thEvathi thEvanaith thuthiyungkaL C எரிகோ கோட்டையை இடித்து தகர்த்திய erikO kOttaiyai itiththu thakarththiya C F ராஜாதி இராஜனைத் துதியுங்கள் rajathi irajanaith thuthiyungkaL - அல்லேலூயா – 2 - allElUya 2 F அக்கினி நடுவிலேயே உலாவி தம்மை akkini natuvilEyE ulavi thammai F C வெளிப்படுத்தினவரை துதியுங்கள் veLippatuththinavarai thuthiyungkaL C தண்ணீரின் மேலே நடந்த அற்புதர் thaNNIrin mElE natantha aRputhar இயேசுராஜனைத் துதியுங்கள் iyEsurajanaith thuthiyungkaL F வார்த்தையினாலே அகிலம் படைத்த varththaiyinalE akilam pataiththa F C அநாதி தேவனை துதியுங்கள் anathi thEvanai thuthiyungkaL C மண்ணினாலே மனிதனைப் படைத்த maNNinalE manithanaip pataiththa C F மன்னாதி மன்னனைத் துதியுங்கள் mannathi mannanaith thuthiyungkaL – அல்லேலூயா – 2 allElUya 2

Send a Feedback about this Song