Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இதோ ஒரு திறந்த வாசல்

ithO oru thiRantha vasal

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G C இதோ ஒரு திறந்த வாசல் ithO oru thiRantha vasal D G உனக்காக எனக்காக ஏசு தருகிறார் unakkaka enakkaka eesu tharukiRar G Em ஒருவனும் பூட்ட முடியாதே oruvanum pUtta mutiyathE D G ஒருவனும் பூட்ட முடியாதே– 2 oruvanum pUtta mutiyathE 2 G Am அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட azhinthu pOkum aaththumavai mIttita D C D அறுவடை பணியை நாம் செய்திட aRuvatai paNiyai nam seythita – இதோ ithO G Am கட்டுண்ட மக்களை விடுவிக்க kattuNta makkaLai vituvikka D C D சிறைபட்ட ஜனங்களை மீட்டிட siRaipatta janangkaLai mIttita – இதோ ithO G Am சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க saththanin sUzhssikaLai muRiyatikka D C D சத்ருவின் கோட்டைகளை தகர்த்திட sathruvin kOttaikaLai thakarththita – இதோ ithO G Am கிராமம் எல்லாம் வீதியெல்லாம் சென்றிட kiramam ellam vIthiyellam senRita D C D ஏசுவின் சுவிஷேசம் சொல்லிட eesuvin suvishEsam sollita – இதோ ithO G Am கால் மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க kal mithikkum thEsaththai suthantharikka D C D சிலுவைக் கொடி சேதத்திலே பறந்திட siluvaik koti sEthaththilE paRanthita – இதோ ithO G Am ஏசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட eesuvukkay ezhumpi nIyum seyalpata D C D மகிமையான ஊழியத்தை செய்திட makimaiyana uuzhiyaththai seythita – இதோ ithO G Am புறப்படு புறப்படு புறப்படு puRappatu puRappatu puRappatu D C D ராஜாவின் வேலை செய்ய புறப்படு rajavin vElai seyya puRappatu – இதோ ithO G Am ஏசுவுக்காய் உன்னையும் அர்பணிக்க eesuvukkay unnaiyum arpaNikka D C D இரத்த சாட்சி வரிசையிலே நின்றிட iraththa satsi varisaiyilE ninRita – இதோ ithO G Am சேதத்திலே அக்கினி ஊற்றப்பட sEthaththilE akkini uuRRappata D C D நீயும் நானும் அக்கினியாய் மாறிட nIyum nanum akkiniyay maRita – இதோ ithO


https://churchspot.com/?p=60938

Send a Feedback about this Song


Latest Songs