Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இனிய இக்காலை

iniya ikkalai

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm D இனிய இக்காலை iniya ikkalai Gm D விடிகின்ற வேளை vitikinRa vELai Gm F இனிய குரலில் நான் இயேசுவைப் பாடி iniya kuralil nan iyEsuvaip pati Bb D Gm இசையினால் துதித்தூ மகிழும் இவ்வேளை isaiyinal thuthiththU makizhum ivvELai – இனிய iniya Gm F தூதரும் நானும் சேர்ந்து thUtharum nanum sErnthu Bb D Gm துதித்துப் பாடும் இந்த வேளை – 2 thuthiththup patum intha vELai 2 G C நேயமாய் இயேசுவின் பாதம் – 2 nEyamay iyEsuvin patham 2 Eb Gm அமர்ந்து நான் ஜெபிக்கும் வேளை amarnthu nan jepikkum vELai Gm F புதுக்காலை புதுக்கிருபை puthukkalai puthukkirupai F D Gm புதுநன்மை கிடைக்கும் வேளை puthunanmai kitaikkum vELai – இனிய iniya Gm F வான் காண் பறவை எல்லாம் van kaN paRavai ellam Bb D Gm வாழ்த்திப்பாடும் இந்த வேளை – 2 vazhththippatum intha vELai 2 G C நீர் வாழ் உயிர்கள் எல்லாம் – 2 nIr vazh uyirkaL ellam 2 Eb Gm நீந்தி மகிழும் இவ்வேளை nInthi makizhum ivvELai Gm F புதுக்காலை புதுக்கிருபை puthukkalai puthukkirupai F D Gm புதுநன்மை கிடைக்கும் வேளை puthunanmai kitaikkum vELai – இனிய iniya Gm F சிருஷ்டிகர் படைத்த எல்லாம் sirushtikar pataiththa ellam Bb D Gm சிரம் தாழ்த்திப் பணியும் இவ்வேளை – 2 siram thazhththip paNiyum ivvELai 2 G C குடும்பமாய் அமர்ந்து உம் பாதம் – 2 kutumpamay amarnthu um patham 2 Eb Gm துதித்து நான் ஜெபிக்கும் வேளை thuthiththu nan jepikkum vELai Gm F புதுக்காலை புதுக்கிருபை puthukkalai puthukkirupai F D Gm புதுநன்மை கிடைக்கும் வேளை puthunanmai kitaikkum vELai – இனிய iniya

Send a Feedback about this Song