Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இன்னும் எத்தனை தூரம்

innum eththanai thUram

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ab இன்னும் எத்தனை தூரம் innum eththanai thUram Ab Fm பயணம் செய்யணும் நாதா payaNam seyyaNum natha Fm Db இன்னும் எத்தனை காலம் innum eththanai kalam Db Fm பாடுகள் நாதா – 2 patukaL natha 2 Fm Ab என்னால் முடியவில்லை ennal mutiyavillai Db Cm முடியவில்லை தேவா mutiyavillai thEva Fm Cm Ab Fm உம் பெலன் தாங்க வேண்டும் நாதா – 2 um pelan thangka vENtum natha 2 Eb Fm நாதா இயேசு தேவா natha iyEsu thEva Db Fm தேவா இயேசு தேவா…. – 2 thEva iyEsu thEva. 2 Fm Eb Fm கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் – 2 karatana mEtukaL katum paLLaththakkukaL 2 Ab Eb Fm உருண்டு புரண்டு எனை விழுந்திட செய்யுதே uruNtu puraNtu enai vizhunthita seyyuthE Fm Db Cm Eb விடாத மனமொடிந்து நடந்திடும் என்னையும் – 2 vitatha manamotinthu natanthitum ennaiyum 2 Fm Ab Cm வழுமாமல் வழி நடத்தி செல்லணும் vazhumamal vazhi nataththi sellaNum Fm என் தேவனே en thEvanE நாதா இயேசு தேவா ….. – 2 – இன்னும் natha iyEsu thEva .. 2 innum Fm Eb Fm அக்கினி கடல்தனில் நடந்து நான் செல்கையில் akkini katalthanil natanthu nan selkaiyil Ab Eb Fm ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே – 2 aakkinai aNukathu kakkum en thEvanE 2 Fm Db அலைபோல் வெள்ளம் என் மேல் alaipOl veLLam en mEl Cm Eb புரண்டு வந்தாலும் puraNtu vanthalum Fm Ab Cm மலை போல் வந்து நின்று தடுக்கும் malai pOl vanthu ninRu thatukkum Fm என் தேவனே – 2 en thEvanE 2 நாதா இயேசு தேவா ….. – 2 – இன்னும் natha iyEsu thEva .. 2 innum Fm Eb உறவுகள் உதறு போது உந்தன் மார்பில் uRavukaL uthaRu pOthu unthan marpil Fm சாய்குவேன் saykuvEn Ab Eb விழிகளில் கண்ணீரோடு உந்தன் பாதம் vizhikaLil kaNNIrOtu unthan patham Fm சேருவேன் sEruvEn Fm Db Cm மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் marpOtu aNaiththu ennai muththamitum Eb தெய்வமே theyvamE Fm Ab Cm மறவாத உந்தன் அன்பை நினைத்து நான் maRavatha unthan anpai ninaiththu nan Fm ஏங்குவேன் eengkuvEn நாதா இயேசு தேவா ….. – 2 – இன்னும் natha iyEsu thEva .. 2 innum


https://churchspot.com/?p=60971

Send a Feedback about this Song


Latest Songs